1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பஞ்சுமிட்டாய்!!!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 11, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    என் வரிகளில் உங்களுக்கு கிடைத்த இனிப்பு
    எனக்கு கிடைத்த மகிழ்ச்சி.நன்றி சுவைத்து கொடுத்த பின்னூட்டதிற்கு.
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    என்னை போட்டுப் பார்க்க ஒரு கூட்டமே அலைகிறது... :thumbsup

    இவ்வளவு நல்லா சொல்லிட்டு அடுத்த ரிப்லைல போட்டுக் கவுத்துட்டீங்களே!!! :)

    ரொம்ப ரத்தக் காயமா ஆக்கிட்டீங்க....

    எடுங்க அந்த டின்க்ச்சற - ஒங்க ஆசைய ஏன் கெடுக்கணும். :biglaugh
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நா எதார்த்தமா சொன்னேன் ----நீங்க பக்குவமா பதார்த்தமா (sweet)எடுத்துக்கணும் ...:crazy
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    panchumittai polave ...inippai irukkirathu ungal kavithai...

    panchu..pinchu...nu solli engal nenjil nirainthathu...kavithai...

    ore panch a pesi..nats a..panchar akkiteenga....:)
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    deepa unga fb super...
     
    Last edited: Jun 11, 2010
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    பஞ்சுமிட்டாய் பிச்சித் தின்ற பச்சக் குழந்தை
    பாப்பா பாட்டு பாடுது
    பிசுக் பிசுக் வாயாலேயே
    ஜோரா முத்தம் கொடுக்குது ...எப்பட்றா ????:cheers
    நன்றி தோழி.என் தித்திக்கும் வரிகளில் நீங்கள் கண்ட தேன் சுவைக்கு
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    very nice kavithai...
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    படித்து ரசித்து பின்னூட்டம் கொடுத்ததற்காய் நன்றி
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    appavayae pancharaakkiya andha arumai kuzhandhai yaar saroj?

    enakkum panchu mittaai na uyir!

    super kavidhai with wonderful picture!:thumbsup

    naakkula yaechi oorudhu!:bonk
     
    Last edited: Jun 14, 2010
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    நம்மை விட குழந்தைகள் அறிவில் கெட்டி .நாமும் அப்படிதான் இருந்திருப்போம் நம் சிறு வயதில்...இப்போது
    கொஞ்சம் கூர் மழுங்கிய பெரியவர்கள்.......
    எச்சி...ஹையா ...எனக்கு வரிகள் எழுத அடுத்த தலைப்பு கெடச்சாச்சு
    நன்றி...
     

Share This Page