1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நேசிக்கிறேன்

Discussion in 'Regional Poetry' started by kgp, Jul 20, 2010.

  1. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    உன் அருகாமையை நேசிக்கிறேன்
    நீ என்னுடன் இருப்பதால்;
    உன் பிரிவை நேசிக்கிறேன்
    நீ என் நினைவில் இருப்பதால்;
    என் உறக்கத்தை நேசிக்கிறேன்
    நீ என் கனவில் வருவதால்;
    என் உயிரை நேசிக்கிறேன்
    உன் நினைவை சுமப்பதால்;
    என் விழியை நேசிக்கிறேன்
    உன்னை நான் காண்பதால்;
    என்னையே நான் நேசிக்கிறேன்
    உன்னை நான் நேசிப்பதால்!
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உன் நேசத்தை நானும்
    நேசிக்கிறேன் ஏ ஜி
    அது சுகம் தரும் பல
    சுகந்த மலர்களாய்
    உன் கவிதைகளை
    எனக்குத் தருவதால் :thumbsup
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நேசத்தை நேசிக்கிறேன் அது
    என்னையும் உன்னையும் நேசிப்பதால்
    அழகு வரிகள் ஆனந்தி!!!!
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    unathu nesikkiren thodarai naan migavum rasithu nesithen....romba arumaya irukku unga kavithai....
     
  5. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Thank you friend :)
     
  6. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    அருமை KGP.. உன்னை நேசித்ததால் என்னை நான் நேசிக்கிறேன்.. சூப்பர்..:thumbsup
     
  7. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Thanks Ramya :)
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கருத்தை கருத்தாய் நேசிக்கிறேன்,
    கவிதையை நேசிப்பதால்.
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சுற்றியுள்ள அனைத்தையும் நேசிக்க கற்றுக் கொண்டால் நேசமே நேசிக்கும் நம்மை.........அருமை :thumbsup
     

Share This Page