Discussion in 'Regional Poetry' started by periamma, Jul 5, 2011.
கண்கள் நான்கு இதயம் இரண்டு எண்ணம் ஒன்று அதுவே நேசம்
குறுக தரித்த வரிகளிலே நறுக்கென்று ஒரு கவிதை அம்மா கவிதை பிரமாதம் thumbsup
very short and sweet. paaratukal.
நேசமாய் மலரும் ஒரே எண்ணம் என்றுமே நிலைக்கும் நிலையாக!:thumbsup
சூப்பர்மா. இது புரியாமல் நடித்தால் வேஷம், புரிந்தும் நடித்தால் நாசம்.
மூன்றெழுத்து சொல்லை நாலே வரிகளில் அருமையாக சொல்லி விட்டீர்கள் அம்மா!
Nanri RAM.
Usha thanks for your compliments
Nanri Yamini.unmaiyana nesam enrum nilaiyanathu.
Nanri Nats.