1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நேசம் இல்லையேல் துவேஷமே

Discussion in 'Regional Poetry' started by natpudan, Nov 24, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நேசம் இல்லையேல் துவேஷமே

    வாசமிகு நேசம் தனை சுவாசித்து பாசம் காட்டு,
    வேஷமிட்டு நேசம் காட்டி மோசம் செய்து துவேஷம் வளர்க்காதே.

    மேல் குறிப்பிட்டுள்ள வாக்கியத்தில் இருந்து,
    கீழிருக்கும் வெற்றிடத்தை நிரப்பவவும் - இந்த பயிற்சி ப்ரியாவுக்கு மட்டும் தான்.

    நேசம் = __________

    வேஷம் = ________


    ப்ரியா பாஸ் ஆகிவிடுவாய் என்று நம்புகிறேன்...:rotfl
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நேசம் = வாசத்துக்கு பின்னாடிஇருக்கு

    வேஷம் =நேசத்துக்கு முன்னாடி இருக்கு [​IMG]

    நட்ஸ்... என்ன சொல்றீங்க? நான் Pass ஆகிடுவேன்னா? இல்ல Boss ஆகிடுவேன்னா? [​IMG]
    நட்ஸ்... பயிற்சி மட்டும் தான் எனக்கா? இல்லை கவிதையே எனக்கு தானா?? [​IMG]
     
    Last edited: Nov 24, 2010
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இதோ பாரு ப்ரியா தெரியலேன்னா சொல்லணும்,
    இப்டி ரோடெல்லாம் கோடு போடக் கூடாது.....:)

    நேசம் = பாசம்
    வேஷம் = துவேஷம்

    ( இது சும்மா எழுதினது - நா ஒன்ன தப்பா சொல்றதா எடுத்துக்காதே ப்ரியா)

    எனக்கு எப்பவுமே நாக்குல சனி,
    குருப் பெயர்ச்சி நடந்ததா சொல்றாங்க,
    பாக்கலாம் ஏதாவது பலன் இருக்கான்னு.....:)
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அது தான் சொல்லிட்டீங்களே... அப்புறம் என்னத்த போயி எடுத்துக்காத தொடுத்துக்காத ன்னு...:rant
    சனி நாக்குல இருக்குற மாதிரி தெரில்ல.... வாக்குல தானோ ன்னு எனக்கு டவுட்.. :rant
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ப்ரியா கல்யாணம் ஆகும்போது,
    ஒவ்வொரு பெண்ணுமே கண்டிப்பா பாஸ் (boss) ஆயிடறாங்க...:)
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    நேசம்,துவேசம்......ஆனா இது ரொம்ப மோசம்.
    இப்படி விசு பாணியில் எங்களை கொல்ல,உங்களுக்கு எங்கள் மேல் என்ன துவேசம்?
    ஐயோ,ராமா,என்ன ஏன் இந்த .திரேட்ட படிக்க வச்ச!:confused2:
     
  7. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    :biglaugh:biglaughdeva...romba nalla padichurukka kavithaya .....athaan ippadi romba correct a sollirukka....:rotfl:rotfl

    nats yen ippadi engala padikka vache kolreenga....:rant
     
  8. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    புண்பட்ட நெஞ்சை கவிதைப் போட்டு ஆற்றும் நட்ஸ்
     
  9. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    ரொம்ப அருமையா இருக்கு நட்புடன்

    பரவாயில்லையே இப்டிலாம் அழகா எழுதிரிங்க வித்தியாசமான கேள்வி பதில் கவிதை

    நல்ல முயற்சி நட்பு தாசு சபாஷ் பாசு
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தொடுப்பதெற்கென்ன இது தீபா ஊர் பூவா?
    கொடுப்பதெற்கென்ன இது பெரியம்மா ஊர் அல்வாவா? :)
     

Share This Page