நெய்மீன் மசாலா

Discussion in 'NonVegetarian Kitchen' started by wonder, May 31, 2011.

  1. wonder

    wonder New IL'ite

    Messages:
    14
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Male
    தேவையானவை:



    நெய் மீன் - கால் கிலோ
    குடமிளகாய் - பாதியளவு
    பெரிய வெங்காயம் - இரண்டு
    இஞ்சி, பூண்டு - 10 கிராம்
    மிளகாய் பொடி - ஐந்து கிராம்
    கரம் மசாலா - சிறிதளவு
    வெங்காயத் தாள் - சிறிதளவு
    சோளமாவு - 30 கிராம்
    தக்காளி சாஸ் - 30 கிராம்
    முட்டை - ஒன்று
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    எலுமிச்சை சாறு - அரைமூடி



    செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை சதுர துண்டுகளாக வெட்டி வைக்கவும். பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கவும். மீனை சுத்தம்செய்த பின், உப்பு, எலுமிச்சை சாறு, சோளமாவு, முட்டையை சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீன்துண்டுகளை பொரித்தெடுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம், குடைமிளகாயை வதக்க வேண்டும். இதனுடன் இஞ்சி, பூண்டு, மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர், தக்காளி சாஸ் சேர்த்து கொதிக்க விடவேண்டும். கலவை சற்றே கெட்டியாகும் போது கரம் மசாலா, பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தாள், பொரித்து வைத்த மீன்துண்டுகளை மசாலாவில் நன்கு புரட்ட வேண்டும். சுவையான, சூப்பரான மீன் தயாராகிவிடும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.
    சமையல் நேரம்: ஊறவைக்கும் நேரம் தவிர 15 நிமிடங்கள்.
     
  2. kalaipriya

    kalaipriya Platinum IL'ite

    Messages:
    2,206
    Likes Received:
    632
    Trophy Points:
    208
    Gender:
    Female
    what is நெய் மீன் ????
     
  3. vidyagan

    vidyagan Bronze IL'ite

    Messages:
    124
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Even i didn't hear the nei meen.. will this available in chennai?
     
  4. wonder

    wonder New IL'ite

    Messages:
    14
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Male

    வஞ்சிரம் மீன்
     
    Last edited: May 31, 2011
  5. kishoremommy

    kishoremommy Platinum IL'ite

    Messages:
    1,608
    Likes Received:
    3,004
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Nei meen is a kind of fish available only in Kerala , Coimbatore.You won't get that in other areas.

    It looks like vanjiram fish.The taste is better than vanjiram.There is only one big bone in the centre.

    One Kg nei meen costs around Rs100,where as vanjiram costs around Rs.350 minimum.

    The main draw back of this fish is that it has a lot of fat.You can visibly see the fat .That's why the term, 'nei' which indicates fatty oil.

    Children would love fried nei meen.
     
  6. april1981

    april1981 Gold IL'ite

    Messages:
    721
    Likes Received:
    261
    Trophy Points:
    138
    Gender:
    Female
    nei mean is salmon. You get it in mumbai as well.
     
  7. Annasri

    Annasri Silver IL'ite

    Messages:
    254
    Likes Received:
    67
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Nei meen is venjaram they call sheela in chennai ,in some places uli(barracuda) is also called sheela uli will b round and sheela(king fish )or vanjiram .u can ck in google search all fishes with Tamil,English with picture u can c
     
  8. lavanmurali

    lavanmurali New IL'ite

    Messages:
    2
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Sheela and vanjaram are totally different fishes. Sheela is Barracuda, as u have mentioned but vanjaram is Sear fish and Nei meen in down south is nothing but vanjaram only.
     
  9. lavanmurali

    lavanmurali New IL'ite

    Messages:
    2
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    its a lovely recipe and i like th fact that u have typed it in tamil
     
  10. kishoremommy

    kishoremommy Platinum IL'ite

    Messages:
    1,608
    Likes Received:
    3,004
    Trophy Points:
    283
    Gender:
    Female
    In Coimbatore,nei meen ,vanjiram both are available.As I told earlier,Vanjiram fish has less fat compared to nei meen.

    The fish names may vary according to the regions.In Thirunelveli districts,sheela is called as oozhi.

    It is not advisable to nei meen often because of the high fat content.Nei meen is fresh water species and vanjiram is sea water species.

    After some browsing,

    வஞ்சிரம் மீன், நெய்மீன் Vanjaram, Nei meen King fish, Spanish mackerel தென் தமிழகத்தில் நெய்மீன் என்றும் அழைக்கப்படுகிறது.

    Tilapia கறி மீன் / நெய் மீன்.

    Apart from these contradictions,one main difference is that there is a moustache like structure in neimeen's mouth.
     
    1 person likes this.

Share This Page