[FONT="]நீ மட்டும் போதும் பெண்ணே![/FONT] [FONT="]இமைகள்[/FONT] [FONT="]மூடும்[/FONT][FONT="] நேரம்[/FONT][FONT="] கண்கள் [/FONT][FONT="]உன்னை [/FONT][FONT="]காணும்[/FONT] [FONT="]நேரில்[/FONT] [FONT="]பார்க்கும்[/FONT][FONT="]போது[/FONT][FONT="] வார்த்தை [/FONT][FONT="]ஊமை[/FONT][FONT="] ஆகும்[/FONT][FONT="] ஏன்[/FONT][FONT="]? [/FONT][FONT="]அன்பே[/FONT][FONT="]…[/FONT] [FONT="]பார்க்காமல்[/FONT] [FONT="]என்னை[/FONT][FONT="]க்[/FONT][FONT="] கொள்வதேனோ[/FONT][FONT="]?[/FONT] [FONT="]காதில்[/FONT] [FONT="]கேட்கும்[/FONT][FONT="] போது[/FONT] [FONT="]இனிக்கும்[/FONT] [FONT="]தேனாய்[/FONT][FONT="] மாறும்[/FONT] [FONT="]உந்தன்[/FONT] [FONT="]வார்த்தை[/FONT][FONT="] மட்டும்[/FONT] [FONT="]எந்தன்[/FONT] [FONT="]வாழ்கை[/FONT][FONT="] ஆகும் [/FONT][FONT="]ஏன்[/FONT][FONT="]? [/FONT][FONT="]அன்பே[/FONT][FONT="]…[/FONT] [FONT="]பேசாமல்[/FONT] [FONT="]என்னை[/FONT][FONT="]க்[/FONT][FONT="] கொள்வதேனோ[/FONT][FONT="]?[/FONT] [FONT="]என்[/FONT] [FONT="]நெஞ்சிற்குள்[/FONT][FONT="] வாழும்[/FONT][FONT="] உன்[/FONT][FONT="] பிம்பம்[/FONT] [FONT="]என்[/FONT] [FONT="]காதிற்குள்[/FONT][FONT="] கேட்கும் [/FONT][FONT="]உன்[/FONT][FONT="] வார்த்தை[/FONT] [FONT="]இவை[/FONT] [FONT="]மட்டுமே[/FONT][FONT="] என்[/FONT][FONT="] உயிர்[/FONT][FONT="]க்[/FONT][FONT="] காக்குமே [/FONT] [FONT="]நினைவோடு[/FONT] [FONT="]என்றும்[/FONT][FONT="] இருப்பாய்[/FONT][FONT="] நீயே[/FONT][FONT="]!![/FONT] [FONT="]நீ[/FONT] [FONT="]பேசாத[/FONT][FONT="] நாளும்[/FONT][FONT="] நாளில்லை[/FONT] [FONT="]உன்னை[/FONT] [FONT="]பார்க்காமல்[/FONT][FONT="] நானும்[/FONT][FONT="] நானில்லை[/FONT] [FONT="]இந்த காதல் நோயில்[/FONT] [FONT="] உருகும் என்னை உன் பார்வை ஒன்றே காக்குமே நீ மட்டும் போதும் பெண்ணே!![/FONT] [FONT="]( a poem i wrote with tune can't share the song so just sharing the lyrics...friends...) [/FONT]
. அன்பு யாமினி, அழகான காதல் கவிதையை ஐ.ல் குடும்பத்திற்கு வழங்கி இருக்கிறீர்கள்! படித்து மகிழ்ந்தோம்! மிக்க நன்றி.