1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நீ என் பக்கமிருந்தால்!!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jun 26, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thoonga thoonga kavithai varum vaishu....:) thanks da....
     
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    கண்ணின் மணியம் கண்மணியின் காதல் கிடைத்த கள்வன் பாடும் வரிகள் அற்புதம்!
    பாராட்டுக்கள் தேவா!:cheers
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    nandri yami ka...:)
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    விண்ணில் சித்திரம் வரைய
    தேன்குரல் தூரிகை பிடிக்க
    மரக்கிழங்காய் இல்லாமல்
    மரக்கலனாய், கலைப் பொருள்
    சேகரித்து, வாழ்க்கை இருக்கட்டும்
    வசந்தமாய் ...
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நீங்கள் இருவரும் இருக்கும் பக்கம் நாங்க வர மாட்டோம்ல....

    ஒரு சேப்டிக்குத்தான் -
    கன்னி நீ கன்னி வெடி வைத்திருப்பாயோ?
    மக்காத மரக் கம்பு வைத்திருப்பாயோ?
    விரல் இசைக்க என் முதுகில் கம்பெனும்,
    தூரிகை கொண்டு சித்திரம் வரைந்து விட்டால்?

    பக்கமிரு, பக்கபலமாய் இரு.
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    நல்ல ரசனை என் தங்காய்!
    பார்வையாய்,வியர்வையாய்,சித்திரமாய்,பூங்குழலாய்...
    ஆகா,அருமை,அருமை.
    எல்லாம் கல்யாணத்திற்கு முன் வரை மட்டுமே.-என்ற வரியை இணைத்துக்கொள் தங்கையே!
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    en vasantha vaazhkaikku vaazhthiyathirkku nandri veni ma.....:)
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :biglaughithu kooda nalla idea va irukke......
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ha... anubavam illathathala enakku theriyala... ungalukku therujurukku....:rotfl
    thank you deepa ka...
     

Share This Page