1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நீ என் அமுத சுரபி

Discussion in 'Regional Poetry' started by Sanmithran, Jul 3, 2010.

  1. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    உன் விழிகள் ஒளியாக
    இமைகள் விசிறியாக
    கூந்தல் போர்வையில்
    இதழில் விருந்து படைக்கும்
    நீ என் அமுத சுரபி
     
    Loading...

  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    ungal amutha surabi miga azhagu... arumai...:-D
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஊற்றாய் ஊறிவரும் உன் அன்பு அக்சய பாத்திரமும் ஒரு அமுத சுரபியே.
    மாறுபட்ட கற்பனை .அருமை தோழி
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அருமை சஞ்சனா.

    நினைவுக்கு வந்த பாடல்:

    அமுதைப் பொழியும் நிலவே,
    நீ அருகில் வராததேனோ...
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Sanmithran,

    Ungaladhu kavithai ai rasithu padithaen!! :cheers

    இதழில் வழியும் பழரசத்திற்கு பஞ்சமில்லை
    பருக பருக பஞ்சமிர்தமாய் ஊற்றெடுக்கும்!! ;-)
     
  6. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Arumaiyaana karipanai Sanju....:)
     
  7. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    அழகாய் என் கவிக்கு பதில் தந்த வைஷு-வுக்கு நன்றி
     
  8. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    கற்பனையை, ரசித்து நல்ல பதில் தந்த உங்கள் அன்புக்கு நன்றி யாஷிகுஷி
     
  9. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    நிலவு என்றுமே அருகே வராது.. நாம்தான் போக வேண்டும் அதனருகே...

    நன்றி நட்புடன்
     
  10. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    உண்மைதான், இதழில் வழியும் பழரசம், துளி சிந்த விடாமல் பருக வேண்டிய கனிரசம்...

    நன்றி வேதா
     

Share This Page