1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நீ இல்லாமல் பொழுது விடிய மறுக்கின்றதே!!

Discussion in 'Regional Poetry' started by Malar2301, Feb 18, 2011.

  1. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    உன் நிறம் என் கண்ணைப் பறிக்கின்றதே!!!
    உன் மணம் என் நாசியைத் துளைக்கின்றதே!!!
    தீண்டினால் இனிக்கத்தான் செய்கிறாயே!!
    ஆவலால் அவசரமாய் அணைத்தால் கொதிக்கிறாயே!!
    உன்னால் நான் புத்துணர்ச்சி அடைகிறேனே!!
    நேரத்திற்கு நீ வரவில்லையென்றால் துடிக்கிறேனே!!
    தினமும் நீ இல்லாமல் பொழுது விடிய மறுக்கின்றதே!!
    உன்னை சுவைப்பதில் என் நா சிரிகின்றதே!!

    தேநீர்!!
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தேநீர் சுவையாக இருக்கு மலர்விழி.

    ஆனா அந்தப் பக்கம் ஏக்கத்தோட காப்பி பாக்குதே....:)
     
  3. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எனக்கும் தான்...காபி குடித்தால் தான் மூளையே வேலை செய்யும்!!!
     
  5. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    For tea habitants it is tea and for coffee habitants let that be coffee...

    Naa venumna "Tea\Coffee" nu vena edit panidaren!! okya nanbare??
     
  6. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    மலர்....
    எனக்கும் பொழுது விடிய/அடைய
    காலைக் காபி
    மாலைத் தேநீர்....:thumbsup
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    neenga easyaa edit panniduveenga...

    aanaa naa potta coffee sakikkala, yenna pandrathu? :)
     
  8. psplatha

    psplatha Gold IL'ite

    Messages:
    822
    Likes Received:
    502
    Trophy Points:
    190
    Gender:
    Female
    நல்ல தேநீர் விருந்து படைத்துவிட்டீர்கள் மலர்

    குடித்து விடுங்கள் குடல் குலுங்கட்டும் நட்ஸ்
     
    Last edited: Feb 21, 2011
  9. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Thanks Ice!!
     
  10. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Very true Deva!!
     

Share This Page