dear nats super kavithai. Ippadithaan avalai avalaagave paarthu rasikkanum. neenga ninaikkara avalai kondu vara try pannakkooaathu. appothuthaan prachinaye varathu. kavithai unarndu exhuthina maathiri irukku. dear deva unga fb kavithila ippadi matrinaa enna. unnidathil unnai kanden andru muthal ennidathil ennai tholaithu vitten. yenna inga Nats avalidathil thannai kaangiraare. ganges
நீ எப்படி இருந்தாயோ, நான் அப்படியே உன்னை விரும்புகிறேன் என்று சொல்ல நிச்சயம் பெரிய மனம் வேண்டும் இல்லையேல், அளவு மீறிய காதல் வேண்டும். அது போல, அடுத்தவரையே மனம் முழுக்க நிறைக்க வேண்டுமென்றால், அதிலும் காதல் நிரம்ப இருக்க வேண்டும். அதையும் விட, எனக்காக நீ மாற வேண்டாம், நீ நீயாகவே இரு என்பதைச் சொல்ல, நெஞ்சம் நிறைய காதல் இருக்க வேண்டும். காதலில் கசிந்துருகும் இரு அன்பு நெஞ்சங்களின் நிலையை அழகாய் மூன்று வரியில் சொன்ன உங்கள் கவிதை thumbsupthumbsup உங்கள் காதலுக்கு :bowdown:bowdown:bowdown. உங்களை உயிராய் நேசிக்கும் அந்த அன்பு நெஞ்சத்திற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் பல. நீண்ட நெடுங்காலம் இந்தக் காதல் வாழ வாழ்த்துக்களும், பிராத்தனைகளும்
Dear JV, Chummaa oru moonu vari ezhuthi, ippadi padikkara ellaaththaiyum padaikka vaitha ungal varigal unmaiyile miga nalla varigal nanbare. thumbsup Valarattum ungal tamil sevai. Thodarattum inthak kavi maalai.
Hi,I am laksha its realy nice.moonrey varilla eruvar kadhalayum,avangaloda purithalayum:cheers superra solliirukkinga. very nice:thumbsup