1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நீயிருந்தால் நானிருப்பேன்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 5, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    நாங்களும் வெச்சிருக்கமில்ல ....... ( Read it in vadively style)

    ஒளியாக நீயிருந்தால்
    விழியாக நானிருப்பேன்

    தேனாக நீயிருந்தால்
    வண்டாக நானிருப்பேன்

    விரலாக நீயிருந்தால்
    வீணையாக நானிருப்பேன்

    பாட்டாக நீயிருந்தால்
    இசையாக நானிருப்பேன்

    நிலவாக நீயிருந்தால்
    கடலாக நானிருப்பேன்

    இசையாக நீயிருந்தால்
    இனிமையாக நானிருப்பேன்
     
    Last edited: Mar 5, 2010
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Santhiya,

    Azhagaai vandtha pinnoottam, pal kanith thottam. Athai thandha Santhiyaavukku nalla manathottam.

    Natpudan pinnoottam, enathu kavithaigalin pinne ulla oottam.

    Nandrigal pala ungalukku thozhi.
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கெளம்பிட்டாங்கையா - கெளம்பிட்டாங்க

    கிபோர்ட் ஆக நீ இருந்தால்,
    மௌஸ் ஆக நான் இருப்பேன்.

    நாக்கு ஆக நீ இருந்தால்,
    வார்த்தை ஆக நான் இருப்பேன்.

    கை ஆக நீ இருந்தால்,
    விரல் ஆக நான் இருப்பேன்.

    விரல் ஆக நீ இருந்தால்,
    நகம் ஆக நான் இருப்பேன்.

    நகம் ஆக நீ இருந்தால்,
    நகப் பூச் ஆக நான் இருப்பேன.
     
  4. sudhara

    sudhara New IL'ite

    Messages:
    83
    Likes Received:
    6
    Trophy Points:
    8
    Gender:
    Female
    HI /Veni,
    It's a real good one yaar. Each word has a different conotation and its expresses lot of meanings. Good keep it up. Do drench us with such poems often.
    sudhara
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    Ohhhhhh mannnnnnnnn. En naakkai out aakkaama neenga vida maateenga pola. Itho innum konjam stock irukku. (jakkamma enakku innum konjam karunai kaamima:bowdown:bowdown)

    எழுது கோலாக நீயிருந்தால்
    வார்த்தை வாளாக நானிருப்பேன்

    தாயாக நீயிருந்தால்
    உன் சேயாக நானிருப்பேன்

    பேச்சாக நீயிருந்தால் - உன்
    பேசும் மொழியாக நானிருப்பேன்

    காணும் பொருளாக நீயிருந்தால் - அதை
    காட்டும் விழியாக நானிருப்பேன்

    வீரமாக நீயிருந்தால் - உன்
    வெற்றியாக நானிருப்பேன்
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வேணி சும்மா கலக்கறீங்க. இந்த வரிகள் அனைவரின் இதயம் தொடும்
    பாசம், நேசம், வீரம் அத்தனைய்ம் அடக்கம். எனக்கு ரொம்ப பிடிச்சது
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பண்பு ஆக நீ இருந்தால்,
    அன்பு ஆக நான் இருப்பேன்.

    குறள் ஆக நீ இருந்தால்,
    திருக்குறள் ஆக நான் இருப்பேன்.

    ராமன் ஆக நீ இருந்தால்,
    சீதை ஆக நான் இருப்பேன்.

    வில் ஆக நீ இருந்தால்,
    அம்பு ஆக நான் இருப்பேன்.

    விழி ஆக நீ இருந்தால்,
    பார்வை ஆக நான் இருப்பேன.

    சரியான போட்டி.
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்பு தோழிகளுக்கு!
    இங்க நான் புதுசு அப்படின்ற வேறுபாடு கொஞ்சமும் இல்லாம நீங்க எல்லாரும் என்னோட கவிதைகளுக்கு குடுத்த பின்நோட்டங்களுக்கு மிக்க மகிழ்ச்சி இங்க கவிதைகள தமிழ்ல எப்படி எழுதறதுனு கூட தெரியாத எனக்கு நீங்க தான் வழிகாட்டிகள் எப்பவும் நானும் உங்கள்ள ஒருத்தியா இருக்கணும்னு ஆச பட்றேன்!
    அப்புறம் தோழி வேணியின் கவிதை அற்புதம் ! உங்கள் அன்பை எதிர் நோக்கியே உங்கள் அன்புள்ள யாமினி!:)
     
    Last edited: Mar 5, 2010
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    இது போட்டிக்காக அல்ல. பொதுவாக..........

    குயிலாக நீயிருந்தால் - உன்
    குரலாக நான் இருப்பேன்

    பசியாக நீ இருந்தால்
    உணவாக நான் இருப்பேன்

    மழையாக நீ இருந்தால் - நீ
    விழும் நிலமாக நான் இருப்பேன்

    உயிராக நீ இருந்தால் - உன்
    உணர்வாக நான் இருப்பேன்

    உள்ளன்போடு நீயிருந்தால் - உன்
    உயிரோடு கலந்திருப்பேன்
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Sudhara,

    Kvaithai padithu nalla pinnoottam thantha thozhikku Nandrigal pala. Oru sila kavithaigal munbe ezhuthiyullen. Neram kidaikkum pothu padithu karuthu sollungal. Kaathirukkiren.
     

Share This Page