நீங்க தமிழ் திருமதியா?uae ல இருக்கீங்களா?

Discussion in 'IL'ites in Sharjah' started by sowmiaavimal, Dec 4, 2012.

  1. sowmiaavimal

    sowmiaavimal New IL'ite

    Messages:
    6
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    தமிழ் திருமதிகள் இனைந்து சாதிக்க ஆசை இருக்கா?
    உங்கள் பொழுதை பயனுள்ளதா ஆக்கனுமா?எதாவது செஞ்சிருக்கோம் அப்டிங்கிற திருப்தி வேணுமா?எங்க கிட்ட உங்க திறமைகளுக்கும் சரி,பொருட்களுக்கும் சரி மிக சிறந்த அங்கீகாரம் கிடைக்கும்...
    வள வலன்னு பேசினாலும் சரி...கொஞ்சமா பேசினாலும் சரி..பேச்சு பேச்சோட நின்னு போய்ட கூடாது...
    வீட்டுக் குள்ளேயே இருந்து போர் அடிக்குதா?
    :coffeeபண்பாடு தெரியாம உங்க குழந்தைங்க வளருதா?உங்க எல்லாரோட எதிர் பார்ப்புகள்,நிறைவு செய்கிற இடம் இருக்கு....:thumbsup

    UAE ல இருக்கீங்களா அது போதும்....

    இங்கே நீங்க உங்க talents,expectations,experiences எல்லாமே பகிர்ந்து கொள்ளலாம்..பரிசும் பெறலாம்..சொந்தமா business பண்ணணும்னாலும் சரி,work from home ஆனாலும் சரி..நாங்க வழி காட்றோம்...
    எங்களோடு தோள் சேர ஆசையா?
    reply me if you want to join us....:clap:clap
     
    Loading...

  2. sankargeethu

    sankargeethu New IL'ite

    Messages:
    37
    Likes Received:
    2
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hi,

    Yes, Want to do something useful from home. Share your ideas...
     

Share This Page