1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நீங்கா நினைவுகள் தீங்கா? பாங்கா?

Discussion in 'Regional Poetry' started by natpudan, Jul 21, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நீங்கா நினைவுகள் தீங்கா? பாங்கா?


    நினைவுகள் உனை கொல்லுமானால்,
    கொன்று உனை படுத்துமானால்,
    நீங்கா நினைவுகள் தீங்கே...

    நினைவுகள் உனை கொள்ளுமானால்,
    கொண்டு உனை மகிழ்விக்குமானால்,
    நீங்கா நினைவுகள் பாங்கே...

    பாங்கான நினைவுகளை சுமந்து தீங்கான நினைவுகளை சுட்டெரிப்போம்,
    வாழ்க்கைச் சக்கரம் சுழல, நமை பாங்காய் பார்த்து உடனிருக்கும் நம் குற்றம் மறந்த சுற்றம் வாழ...
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Nats..... அழகான சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்....

    எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால் இதே கருத்தை தான் சில நிமிடங்களுக்கு முன் நான் நினைத்தேன்....என் கருத்துக்கு தங்கள் கவிதை வடிவம் கண்டு மகிழ்கிறேன் Nats....

    (ungalukku ipdi serious ah fb kudukka enakku ennavo periya paavam pannuna mathiri irukku nats :))
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஷர்மிளா கவிதைகளின் பாதிப்பா இருக்கணும் ப்ரியா.
    நக்கலா இன்னொரு fb போட்ரு, அந்த நினைவை / ஆசையை ஏன் சுமக்கனும்.
     
  4. suria

    suria Silver IL'ite

    Messages:
    840
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Female
    aalagana varigal..alamana karuthu...super:thumbsup
     
  5. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    alagaana varigal Natpudan..:thumbsup
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    romba aalamna,
    mungu neechchal,
    kaththukkunga Surya.

    thanks Surya.
     
  7. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Very nice nats
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    ennamo theriyala rendu naala intha poem forum ninaivugal pidiyil sikki kondullathu.....

    ore ninaivugal poem a varuthe....:spin:spin

    romba nalla irukku nats...ungalin vaarthai prayogam.....
     
  9. swarnalata.N.S.

    swarnalata.N.S. Platinum IL'ite

    Messages:
    1,397
    Likes Received:
    791
    Trophy Points:
    208
    Gender:
    Female
    "Seldom Sanity Prevails" enra signature-line vaitthirunthaalum, vazhkai yil Sanity prevail aaga enna seyya vendum enbathai miga paangaaga sollivitteeergal .

    Karutthulla kavithai . Paditthathil niraivu.
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அர்த்தம் உள்ள வரிகள்..... அனால் நினைவுகளை மறக்கும் சக்தி உள்ளத நம்மிடத்தில் என்றால் அது ஒரு கேள்வி குறி தானே நட்ஸ்.....
    என்னால் முடியாது என்றே சொல்வேன்.... அது சந்தோஷமாய் இருந்தாலும், அழுகையை தந்தாலும்.... நடந்தவையை அசை போட்டு அதில் செய்த தவறுகளை திருத்திக் கொள்வதே வாழ்கை யாகும்.... ஆனால் நமக்கு தீங்கு தந்த நினைவுகளை மறக்க இயலுமா???
     

Share This Page