eppadi ipaadi ellam karpanai seiya mudiyuthu yams..........romba nalla karpanai thaan ungalukku.......very nice poem.
அதான் ராத்திரியல மட்டும் சண்டை நிறுத்தம் போலிருக்கு. பகல்ல ஒருத்தர ஒருத்தர் வெட்டிக்கலாம், குத்திக்கலாம்னு தப்பா புரிஞ்சுகிட்டோம் போல இருக்கு.