1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நிலவெனும் தூது

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Aug 4, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    குழந்தையிடம் ஒரு மிட்டாயைக் கொடுத்தால்
    அது முகம் முழுதும் அப்பிக் கொள்வதைப் போல,
    அவளிடம் எவரும் அவன் பெயரைச் சொன்னால்,
    அவள் முகம் முழுதும் ஒளி படர்ந்தது மெல்ல.

    மந்திரம் போலே அவன் பெயரை நாளும்,
    உச்சரித்துப் புளகாங்கிதம் அடைந்தாள்.
    உண்டி குறைத்தாள்; மெலிந்தது உடம்பும்.
    கண்ணில் மட்டும் ஒளியுடன் இருந்தாள்.

    அவனோ இதனை அறிந்தானில்லை.
    அவள் சார்பாய் எவரும் வரவும் இல்லை.
    அவள் துயரை அறிந்தே நிலவும் தேய்ந்து,
    அவள் நிலையை மறைபொருளாய்க் குறித்து

    அவனுக்கு உணர்த்த அவன் விரைந்தோடி,
    அவளிடம் சேர, அவள் முகம் மலர்ந்து,
    விளங்கிய அழகில் உவகையும் கூடி,
    நிலவும் தெரிந்தது முழுதாய் வளர்ந்து.
    -ஸ்ரீ
     
    1 person likes this.
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அறிவான அழகான கற்பனை ஸ்ரீ...:)
     
  3. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    nila vidu thoodhadha sri..nanraga irundhadhu..
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your instant feedback Devapriya. Facing some issues with transliteration software - painful to see spelling errors...... -rgs
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciation Prana. -rgs
     
  6. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    arumayaana kavithai.... oru doubt... ammavasai annikku yenna pannau vaanga
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciation first, Soumyasri. Coming to your question, they will not know / care about that, as each is the full moon to the other and they were already together. -rgs
     
  8. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    azhagana,arumaiyana kavithai...
    குழந்தையிடம் ஒரு மிட்டாயைக் கொடுத்தால்
    அது முகம் முழுதும் அப்பிக் கொள்வதைப் போல,
    அவளிடம் எவரும் அவன் பெயரைச் சொன்னால்,
    அவள் முகம் முழுதும் ஒளி படர்ந்தது மெல்ல.
    sonna vidham arumai RGS Sir.
     
  9. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    ரொம்ப அருமையான வரிகள் ... RGS:hatsoff.

    கற்றறிந்த மொழிகளிலே இனிமையானது
    நாவறிந்த சுவைகளிலே ருசியானது
    நெஞ்சறிந்த உணர்வுகளிலே இன்பமானது
    அன்பே
    உன் பெயர் மட்டும் தான்!
    (சொந்தக் கிறுக்கல்)


    பாவம் ஒரு Mobile phone கூட இல்லை போல அவளிடமோ/அவனிடமோ:-(.நீங்களாவது ஒண்ணு வாங்கி அவங்களுக்கு குடுக்க கூடாதா :goodidea:
     
  10. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks so much for your appreciation Saikripa. -rgs
     

Share This Page