நிலா பெண்ணே!! உன்மேல் பால் ஊற்றினார் யாரோ?? வெண்மையின் மென்மையின் உருவாய் நீ!! வானமெனும் ஊரில்...! இரவெனும் அழகிய ரதத்தில்...! நட்சத்திர பட்டளாத்தோடு வரும் அழகியே!!!!! நிதமும் புதியதாய் வியக்க வைக்கும் உன் அழகை...! அள்ளி பருக ஆசை தான்!! என்ன செய்ய?? முடியாமல் போகவே...! இதோ உன் மேல் கவிபாடுகிறேன்!!!!!BowBow
அன்புள்ள யாமினி, நிலவு என்றும் அழகுதான், நிலவோடு வான் முகிலும், அதனோடு நடச்சத்திரமும் இருந்தால் அதன் அழகைக் கேட்கவும் வேண்டுமோ????? உங்கள் கவியும் அது போல மிக அழகு தோழி.
வான மங்கை தன் சூரிய புத்திரனுக்கு பால் புகட்டிய வேளையிலே, கசிந்த ஒரு சொட்டுப் பால் தானே நீ, நிலவாய் உருவெடுத்து, என் பால் போன்ற மனதை நித்தமும் படுத்திக் கொண்டிருக்கிறாய். யாமினி நல்ல கவிதை, கவிதைக் கேத்த படம்.
yamini.... azhagu nilaa pathi kavithai yendru vandhaal adhodu ilavasa inaippaaga ungal photos 'um soooooooooper.... azhagaana kavithai thantha thangaikku:bowdown