1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நிறைமதியே கண்ணம்மா

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 13, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள பத்மினி மா,

    நீண்ட நாட்களுக்கு பின் உங்களிடம் இருந்து பின்னூட்டம் கிடைத்துள்ளது. பெருமகிழ்ச்சி எனக்கு. உங்கள் அழகான கவித்துவமான பின்னூட்டம் கிடைக்க, இன்னும் எத்துனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம் மா.

    நன்றிகள் பல உங்களுக்கு
     
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thank you dear!!!!!!!:bowdown
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள வினு மா,

    எனது கவிதைகளையும், எங்கள் கருத்துப் பரிமாற்றங்களையும் ரசித்து பின்னூட்டம் தந்த தோழிக்கு நன்றிகள் பல
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சம்மர் ஆனதால பவர் கட் ப்ராப்ளம்.

    லோட் செட்டிங் தீரட்டும், ஒளி வெள்ளத்தை பாச்சிடலாம்.
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    azhagaana kavithai veni...... rasithu magaizhnthen..... :thumbsup
     
  6. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Veni,

    Azhagana kavidai. As ususal you are rocking..........
     
  7. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male
    venimma, arumaimma kavithai.
    intha kangalin asaivukku aatiyathu ellam, unga sontha experience-aa? :cheers
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எத்தன சம்மர் வந்தாலும் இந்த பவர் கட் ஆகாது ஜே வீ.

    உள்ளத்தில் இருந்து பாயும் ஒளி வெள்ளத்தில் மூழ்கிடுமே நீங்க சொன்ன பவர் எல்லாம்.
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கவிதை ரசித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல :bowdown
     

Share This Page