1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நிறம் மாறும் நிலவே வா!

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Apr 29, 2010.

  1. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    hai Yams...
    how did u do ur exam?
    when is ur next part?
    eagerly waiting dear...
     
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    akka... waiting for ur story only...... when will you post?
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    just now came from college dear!

    i will post before 3.30:thumbsup
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks for the reply ka!:bowdown
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks da!:cheers
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks dear!
    very happy that my story reached you through your friend!
    keep reading dear!:thumbsup
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ok akka...... refresh and come......
     
  8. varshatha

    varshatha New IL'ite

    Messages:
    94
    Likes Received:
    1
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hi Yamini,

    Good start, athum arambathulayae suspense!!!

    Very nice story flow and your explantion is really good....

    Romba chinna ponna iruka but ivlo nala eluthura!!!

    You have really got talent girl :thumbsup

    Athum semester exams and story writing rendayum maintain pana romba romba talent venum... Keep it up...

    And Wish you all success in your exams :thumbsup

    Cheers :cheers
    Varshi...
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    part-3:

    தாய் வீடு தான் இனி நிரந்தரம் என்று ஆனா பிறகு படித்த படிப்புக்கு உபயோகம் இன்றி எதற்கு வீட்டில் இருக்க வேண்டும் என்று தான் மலர் வேலைக்கு செல்ல நினைத்தது! ஆனால் வீட்டில் எப்படி சொல்வது??அம்மாவுக்கு தான் அவரிடம் நான் சண்டை போட்டு வந்தது தெரியாதே! அப்பாவுக்கும் கூட மகளுக்கும் மருமகனுக்கும் ஏதோ மனஸ்தாபம் என்று தான் தெரியும் சீக்கிரம் மாப்பிள்ளை மனம் மாறி மகளை அழைத்து கொள்வார் என்று நம்புகிறார் பாவம்!! இனி தான் அங்கு செல்வதே முடியாத ஒன்று என்பதை எப்படி தாங்குவார்?
    கூடாது!! அவர்களை வருத்துவதை விட ஒரு நல்ல வேலையாய் பார்த்து சென்று விடுவது தான் நல்லது! என்று முடிவு செய்தாள்!

    எப்படியும் கணவன் இனி இங்கு வந்து தன்னை கேட்க போவதில்லை தான் அங்கு இருப்பதாய் நினைத்து இவர்கலேனும் சந்தோஷமாய் இருக்கட்டுமே! என்று எண்ணியவளுக்கு அதுவே சரியாய் பட அடுத்தநாளே ஓர் வேலை விஷயமாய் தன் தோழியை பார்க்க கிளம்பினாள்!


    ஆனால் உண்மையாகவே தான் கணவனிடம் தான் செல்ல நேரும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை!



    மறு நாள் வீட்டில் இருந்து கிளம்பியவள் வெளியில் வந்து ரோட்டில் நடந்து செல்லும் போது பல யோசனைகள் அவளை மூழ்கடிப்பதாய்!
    ஆனாலும் தவறிழைக்காத தனக்கு இத்தனை பெரிய தண்டனையை கடவுள் கொடுத்திருக்க வேண்டாம்!! அவனும் ஓர் ஆண் தானே அதனால் தான் பெண் என்றதும் இளப்பம் என்று தோன்ற ஆண் வர்கத்தையே வெறுக்க தோன்றுவதாய்! மெல்ல நடந்தவளுக்கு கால்கள் லேசாய் வலித்தது!
    மறு வினாடியே கணவனின் நினைவு!
    "மலர்!! உண்மையிலேயே உனக்கு மலர் பாதம் டா! பாரேன் கொஞ்சம் நடந்தாலும் அப்படியே செவந்து [FONT=&quot]போயிடுது!" கணவனின் குரல் காதருகில் கேட்பது போல்![/FONT]

    [FONT=&quot][/FONT]

    [FONT=&quot][/FONT]
    அதே[FONT=&quot] [/FONT]யோசனையாய்[FONT=&quot] [/FONT]நடந்தவள்[FONT=&quot] [/FONT]வேகமாய்[FONT=&quot] [/FONT]வந்த[FONT=&quot] [/FONT]காரை[FONT=&quot] [/FONT]கவனிக்காமல்[FONT=&quot] [/FONT]போனது[FONT=&quot] [/FONT]தான்[FONT=&quot] [/FONT]தவறு[FONT=&quot]![/FONT]
    ஏற்கனவே[FONT=&quot] [/FONT]மழைபெய்து[FONT=&quot] [/FONT]சேர்[FONT=&quot] [/FONT]நிரம்பிய[FONT=&quot] [/FONT]இடத்தில்[FONT=&quot] [/FONT]நடந்து[FONT=&quot] [/FONT]சென்றவளை[FONT=&quot] [/FONT]கடந்த[FONT=&quot] [/FONT]அந்த[FONT=&quot] [/FONT]கார்[FONT=&quot] [/FONT]அவள்[FONT=&quot] [/FONT]மேல்[FONT=&quot] [/FONT]சேரை[FONT=&quot] [/FONT]வாரி[FONT=&quot] [/FONT]இறைத்து[FONT=&quot] [/FONT]சென்றது[FONT=&quot]![/FONT]
    இதுவே[FONT=&quot] [/FONT]பழைய[FONT=&quot] [/FONT]மலராய்[FONT=&quot] [/FONT]இருந்திருந்தால்[FONT=&quot] [/FONT]ஒரு[FONT=&quot] [/FONT]வாங்கு[FONT=&quot] [/FONT]வாங்கி[FONT=&quot] [/FONT]இருப்பாள்![FONT=&quot] [/FONT]ஆனால்[FONT=&quot] [/FONT]இன்று[FONT=&quot] [/FONT]மனதின்[FONT=&quot] [/FONT]காயத்தால்[FONT=&quot] [/FONT]மிகவும்[FONT=&quot] [/FONT]பலவீன[FONT=&quot] [/FONT]பட்டு[FONT=&quot] [/FONT]இருந்தவள்[FONT=&quot] [/FONT]முகத்தை துடைத்து வெறும்[FONT=&quot] [/FONT]ஓர்[FONT=&quot] [/FONT]விரக்தி[FONT=&quot] [/FONT]புன்னகையை[FONT=&quot] [/FONT]செலுத்தி[FONT=&quot] [/FONT]விட்டு[FONT=&quot] [/FONT]மீண்டும்[FONT=&quot] [/FONT]நடக்க[FONT=&quot] [/FONT]தொடங்கினாள்[FONT=&quot]![/FONT]

    ஆனால்[FONT=&quot] [/FONT]அவள்[FONT=&quot] [/FONT]மேல்[FONT=&quot] [/FONT]சேர்[FONT=&quot] [/FONT]வாரி[FONT=&quot] [/FONT]இரைத்த[FONT=&quot] [/FONT]கார்[FONT=&quot] [/FONT]மீண்டும்[FONT=&quot] [/FONT]திரும்பி[FONT=&quot] [/FONT]வந்து[FONT=&quot] [/FONT]அவள்[FONT=&quot] [/FONT]முன்[FONT=&quot] [/FONT]நிற்க[FONT=&quot]! [/FONT]மன்னிப்பு[FONT=&quot] [/FONT]கேட்க[FONT=&quot] [/FONT]தான்[FONT=&quot] [/FONT]இருக்கும்[FONT=&quot]! [/FONT]என்று[FONT=&quot] [/FONT]எண்ணியவள்[FONT=&quot] [/FONT]அதில்[FONT=&quot] [/FONT]இருந்து[FONT=&quot] [/FONT]இறங்கியவனை[FONT=&quot] [/FONT]காணவும்[FONT=&quot] [/FONT]மூச்சு[FONT=&quot] [/FONT]விடவும்[FONT=&quot] [/FONT]மறந்தாள்[FONT=&quot]![/FONT]

    சாத்தானை[FONT=&quot] [/FONT]நினை[FONT=&quot] [/FONT]வந்து[FONT=&quot] [/FONT]நிற்கும்[FONT=&quot] [/FONT]என்ற[FONT=&quot] [/FONT]பழமொழிக்கு[FONT=&quot] [/FONT]ஏதுவாய்[FONT=&quot] [/FONT]அவளுக்கு[FONT=&quot] [/FONT]தாலி[FONT=&quot] [/FONT]கட்டியவனே[FONT=&quot] [/FONT]கண்[FONT=&quot] [/FONT]முன்[FONT=&quot] [/FONT]நின்றான்[FONT=&quot]![/FONT]


    அவனும் அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது அவன் கண்களிலேயே உணர்ந்தாள்! எதற்கு மறுபடியும் தன்னால் அவனுக்கு கஷ்டம் பேசாமல் சென்று விட வேண்டியது தான் என்று நகர முற்ப்பட்டாள்!



    ஆனால் கால்களை யார் இப்படி கட்டியது என்று வியக்கும் அளவிற்கு கால்கள் இரண்டும் மண்ணில் வேர் பிடித்து நின்றன!
    இந்த பொல்லாத மனதின் ஆசை தான் கணவனை கண்டதும் இப்படி நகர மறுக்கிறது என்று சலித்தவள் முயன்று வருவித்த சுயகவுரவத்தால் நகர முற்ப்பட்ட போது அவள் கணவனே அவளை தடுத்தான்!


    என்ன என்பது போல் அவள் பார்க்க!
    "வண்டில ஏறு!"
    "இல்ல நான் வரல!"
    "ஏறுன்னு சொன்னேன்!"
    "நாந்தான் வரலன்னு சொல்றேன் ல போதும் உங்களுக்கு நான் இது வர அங்க தொந்தரவா இருந்தது இனியும் உங்களுக்கு தொந்தரவு தர விரும்பல! ப்ளீஸ் வழிய விடுங்க!"


    இவளிடம் பேசி பயனில்லை என்று எண்ணினான் போல அவள் கையை தரதரவென்று பற்றி காரில் அமர்த்தினான்!


    "நான் தான் வரலன்னு சொல்றேன்ல போதும் இனியும் அங்க இருக்க எனக்கு புடிக்கல! உங்களோட வாழ்வும் தான்! என்னை என் பாதைல போக விடுங்களேன் உங்களுக்கு புண்ணியமாய் போகும்! இன்று கை கூப்பியவளையே வெறித்தவன் மெல்ல வாய் திறந்தான்!


    "உங்க அப்பா எனக்கு போன் பண்ணாரு!"
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks dear!:bowdown thanks for the lovely feedback!
     

Share This Page