1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நிறம் மாறும் நிலவு

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Sep 10, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    குங்குமமாய் சில நேரம்
    குளிர் வெண்மையில் சில நேரம்

    பொன் மஞ்சளாய் சில நேரம்
    பொத்தி வைத்த மலராய் சில நேரம்

    பாலன்ன வண்ணத்தில் சில நேரம்
    ரோஜாவின் வண்ணத்திலும் சில நேரம்

    நிறம் மாறும் நிலவு
    என்னவளின் முகம்
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நீ முதன் முதலில்
    எனக்கு வைத்த குங்குமத்தின்
    நிறம் தான் என் குருதியோடு
    இன்றும் கலந்திருக்கிறது.

    வேணிம்மா... மிக அருமை..
     
    Last edited: Sep 10, 2010
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நீ தொட்டு வைத்த முதல் பொட்டு
    உதிரத்தில் ஒட்டி உறவாடுது
    எனும் உன் வரிகள் வெகு அருமை பிரியா

    நன்றி உன் வருகைக்கும், ரசனைக்கும், வரிகளுக்கும்.
     
  4. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    அருமையான comparison வேணி.

    ரொம்ப நல்ல இருக்கு உங்க கவிதை. !!
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எல்லாம் சோனியா-வின் பச்சோந்தி கவிதை தந்த இன்ஸ்பிரேசன் தான் அபி.

    நன்றி உங்கள் வருகைக்கும், ரசனைக்கும்.. உங்கள் பதிலுக்கும்
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    romba arumaya irukku veni....niram maarum ungalin nila....:)
     
  7. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    thank u so much veni akka for hearing this.:bowdown:bowdown:bowdown

    i love ur poem its really vey nice with excellent line and comparison:rotfl:rotfl:rotfl
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    அருமை,அருமை,அருமை!
    முகம் காட்டும் நிறங்கள் அவள் தம் எண்ண மாற்றங்கள் அன்றோ!
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கதகளி கலையில் வல்லவராக இருப்பார் போலிருக்கு.
    முகபாவனை மாற்றங்கள் இனிமையான மாற்றங்களாய் இருக்கட்டும்.
     
  10. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    aha enna oru yeduthukatu migavum arumai veni
     

Share This Page