1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நிர்வாணம் அழகு!!!!!

Discussion in 'Regional Poetry' started by pgraman, May 14, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ராம் நா இந்த கவிதை இப்ப தான் படிக்கிறேன். ஜஸ்ட் டைடில பார்த்துட்டு தான் உங்களை கலாய்த்தேன். நீங்கள் எழுதுவது எப்பொழுதாவது தவறு என்று கூறி இருக்கிறேனா?
    ரொம்ப சென்சிடிவ் ஆக இருந்தால் நான் இனிமேல் இது போல் கம்மன்ட் அடிக்காமல் இருந்து விடுகிறேன்.

    கருத்துடன் கூடிய கவிதை மிக அழகு.
     
  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ada chi aaa ooo naa itha sollirunga......naa sensitive na enna otturathukku oru thread a irukkaathu. naa yaarume intha kavithaiya comment pannalaye nu thaan varuththap patten. athaan.
    thank you very much nats
     

Share This Page