1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நினைவு நாள்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 11, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஆகா இன்று என் நண்பரிடம் இந்தக் கவிதையை,
    காண்பித்த பொழுது அவர் சொன்னது - அடடே,
    அ ஆ இ ஈ வரிசையில் அழகாக இருக்கிறதே என்றார்.

    பாருங்களேன் இதுவரை அது எனக்கு தெரியவில்லை.

    இதே போல் தானே உடன் இருக்கும் பொழுது,
    அந்த அன்பு புரி படுவதில்லை.
    விலகிச் சென்றவுடன் அதன்,
    அருமை புலப் படுகிறது...

    நான் கவனிக்காதது செய்தி அல்ல,
    சரோஜ் எப்படி கவனிக்காமல் விட்டார் என்பதே தலைப்புச் செய்தி.
     

Share This Page