Yes Yams. Let us forget or ignore the thorns and only enjoy the beauty of the roses. Well written. Whats de secret behind the user name?
அன்புள்ள யாமினி, உண்மைதான், மலரைப்போன்ற நினைவுகள், சிரிக்க வைக்கும், அதனிடையே, முட்களை போன்ற நினைவுகள் வருந்த வைக்கும். தேய்ந்தும், வளர்ந்தும் வருவது தானே நிலவின் இயல்பு. நல்ல கருத்துள்ள வரிகள்.