1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

நாள் காட்டி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 9, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கடந்த காலம்
    நிகழ் காலம்
    எதிர் காலம்
    என அனைத்தையும்
    தேதி மற்றும் கிழமையோடு
    காட்டும் நல்ல
    வழி காட்டி
     
    Loading...

  2. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    its very nice!! post more n more ..........
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Oh.. My Dear friend,

    You are chooooooooo suweeeeeeetttttttt dear. Thank you so much for your first and good comments friend.

    Will post more for you.
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அது வேணிக்கு மட்டும்,
    என்றும் காட்டுவது நல்ல காலம், எங்களுக்கும் தான்.

    அதனால் தான் கவிதைகள் பிறந்து கொண்டே இருக்கின்றன.
     
  5. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,433
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Indha naal iniya naal yena kaattum naal kaatti
    Naetraya kasappai kizhiththuvidu yena kaattum naal kaatti
    Naalaiya pozhudhu nam kaiyil yena kaattum naal kaatti..
    Nam vazhikaattiye..

    Unmai Veni.:)

    sriniketan
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    நல்ல காலம் பிறந்து தான் பத்து நாட்களுக்கு மேல் ஆகி விட்டதே. உங்கள் ஜக்கம்மா வந்துதான் சொன்னார்கள்:).

    நன்றி நண்பரே, உங்கள் நல்ல கருத்துள்ள பின்னூட்டம் கிடைப்பதற்காகவே இன்னும் எழுதலாமே .....
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஸ்ரீனி,

    எனது கவிதையை விட பின்னூட்டமாய் வந்த தங்கள் கவிதை மிக நன்றாக உள்ளது.

    நல்ல பின்னூட்டத்தையும் நயம்பட கவிதையாய் சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     

Share This Page