1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் நானாக

Discussion in 'Regional Poetry' started by kgp, Jul 7, 2010.

  1. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    No. Not at all. I consider my writings as just 'writings', and not 'kavithai'.

    As I mentioned earlier, we had a very tough ime before our marriage and those hurdles, pains and pleasures made me to write something.. :)

    I have never shared my writings with anyone till few days ago. :)
     
  2. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    கவிதை எனச் சொல்வதில் தடை ஒன்றும் வேண்டாம். அவை அனைத்தும் கவிதை தான். :thumbsup

    பகிர்ந்து கொள்ள பல கவிதைகள் அணி வகுப்பில் உள்ளன என்கிறீர்கள். :cheersநாங்கள் தயார் உங்கள் கவி மழையில் நனைய. நீங்கள் தயாரா?? எங்களிடம் பகிர?? :)
     
  3. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    பகிர தயார் தான். அனால் ஏதோ தயக்கம் என்னை தடுக்கிறது. :hide: வலை தளத்தில் இது தான் எனது முதல் பரிமாற்றம் என்பதாலோ, அல்லது, நானே அவற்றை கவிதை என கூற மறுப்பதாலோ, தெரியவில்லை. :spin தயக்கத்தில் இருந்து வெளியே வரும் வரை ஒவ்வொன்றாக பகிரவா?
     
  4. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    தயக்கம் நீங்கி, தானாய் நீங்கள் பகிரும் வரை காத்திருக்கவும் நான் தயார்தான். நான் சஞ்சனா. நீங்கள்?? (இதுவும் உங்கள் விருப்பம் தான். கட்டாயம், கட்டாயம் இல்லை. சரிதானே??) :)
     
  5. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    'Sanjana' nice name. I like it a lot. My name is 'Anandhi Ghiri', like to be called fully.. or atleast AG, but definite no for just 'Anandhi'. :)
     
  6. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hey friend,

    Let me call you AG from now onwards. Is this OK for you??? You can call me as you wish.
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கனவும் நினைவும் உன் வசம்
    சுகித்திருப்பது என்னவோ நான் தான்....
     
  8. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Absolutely fine Sanju. (is this ok for you?)
     
  9. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Eppadi pa ellarum ippadi kavithuvama ezhuthareenga??? enakku ungalai ellam paarkkum podhu romba poraamaiyaga irukku theriyuma???
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கனவாக நினைவாக மட்டுமா
    உன் நிழலாகவும் நான்
    தானே
    இருக்கிறேன்....
    :)

    Super poem....:thumbsup
     

Share This Page