1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் - Thirumoolar(In Thirumanthiram)

Discussion in 'Posts in Regional Languages' started by Littlerose, Jan 6, 2014.

  1. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
    வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
    ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
    தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே” பாடல் – 85


    வான்பற்றி நின்ற மறைப்பொருள் –
    வான் – ஆகாயம். பரம்பொருளே ஜீவனாகி உடலினுள்ளே மறைந்து நன்று அருள்வதால்மறைபொருளாக விளங்குவதால், அந்த இறைவனைப் பற்றி கூறும் நூல் “மறை”, “வேதம்” என்று அழைக்கப்படுகிறது”.

    ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் – “ஊன் என்றால் சதை. நம் உடலில் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் ஊன் சதை தனியாக இல்லை. எல்லா இடங்களிலும் எலும்பு, மஜ்ஜை, நரம்பு இணைந்தே உள்ளது!

    ஒரே ஒரு இடத்தில் மட்டும் தனியாக உள்ளது. அது தான் கண்மணி!!

    அதில் இரத்தம் இல்லை, நரம்பு இல்லை, எலும்பு இல்லை. நம் உடலோடு எந்த வித தொடர்பும் இல்லை.

    நம் கண்ணில் கருவிழியின் மத்தியில் பிராண நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு சதைக் கோளம்!

    கண்ணாடி போன்ற மெல்லிய ஜவ்வால் அடைக்கப்பட்ட ஊசிமுனை துவாரம் உடையது.

    பூமி எப்படி வானத்தில் அந்தரத்தில் உள்ளதோ அது போல் கண்மணி உள்ளது. பூமி சுழல அதனுள் மையத்தில் நெருப்பு உள்ளதோ அதுபோல கண்மணியும் அதன் மத்தியில் ஜோதியை கொண்டுள்ளது.

    நம் உடலில் இருந்தும் உடலை தொடாமல் இருக்கும் சதைக்கோளம், ஒரே உறுப்பு கண்மணியே!

    அதில் உணர்வோடு இருத்தல் வேண்டும். அதற்கே கண்மணி தீட்சை அவசியம்.

    தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே - நாம் அதை பற்ற பற்ற அது நம்மைப் பற்றிக் கொள்ளும். உணர்வு பெருக உடலின் ஊன் கண்மணி அதை பற்றி நிற்கும் ஜோதியை பற்ற பற்ற கண்மணி ஒளி ஊசிமுனை துவாரத்தின் உள் ஊடுருவி ஆத்ம ஜோதியை அடைந்து பிரகாசிக்கும்! இதுவே ஞானம் அடைய ஒரே வழி, பெற்று இன்புறுக என்கிறார் திருமூலர்.
     
    2 people like this.
    Loading...

  2. Geetamohan

    Geetamohan Bronze IL'ite

    Messages:
    140
    Likes Received:
    47
    Trophy Points:
    48
    Gender:
    Female
    thanks for sharing

    i have been looking for this , i will save it
     
    1 person likes this.
  3. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
    தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே

    Here, I would like to add an important note too.. Usually, we all say a lot of slokas with the hope that it's rescuing us.

    But, siddhas have told very clearly, "Manthirathai vaai thiranthu othaathe" - meaning, dont chant manthirams.... also, the same is very clearly explained in Siva vaakiyam by Siva vaakiyar..

    Here, Thirumoolar has very clearly told us to concentrate and feel and be with that feel ( manthiram ) not to chant the manthiram... so the feel(unarvu) becomes the manthiram...

    manthiram aavathu neeru........the deepest meaning of this sentence is the same above....

    To show the importance of the pupil, there are innumerable Siva temples explaining the concepts silently.... one such great temple is Somnath temple which was destroyed by the mughal emperors before unaware of its greatness in self realization....
     
    1 person likes this.
  4. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    குஜராத்தில், சௌராஷ்ட்ரா பகுதியில் இருந்த* சோமநாதர் ஆலயம்:

    ஜகாரியா-அல்-கஜ்வானி எனும் அரேபிய புவி இயல் அறிஞர் சோமநாத ஆலயத்தின் அழிவை பற்றி கூறுகிறார்.

    "சோம்நாத நகரம் கடற்கரை ஒரத்தில் அமைந்த நகரம். அந்த கோவிலில் உள்ள அற்புதங்களில் அதன் பிரதான மூர்த்தியான லிங்கம் மிகவும் முக்கியமானது.

    அந்த லிங்கம் மேலும் கீழும் எந்த வித பிடிப்பும் இல்லாமல் இருந்தது. கோவிலின் மைய பகுதியில் அது இருக்கும். அது காற்றில் அவ்வாறு மிதந்து இருப்பது பார்ப்பவரை அதிசயப்பட வைக்கும்.


    அவர்கள் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் கூட!! ஹிந்துக்கள் அந்த கோவிலுக்கு அம்மாவாசை நாட்களில் தீர்த்த யாத்திரை செல்வார்கள். ஆயிரமாயிரமாய் அங்கு சேர்வார்கள். முஹம்மது அங்கு போர் புரிந்து செல்கையில் அவன் அந்த கோவிலை பிடிப்பதற்கும், அதை அழிப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டான். எதற்கென்றால் அதை அழிக்கும் பொருட்டு பல ஹிந்துக்களை முஹம்மதியர்களாய் மாற்றக் கூடும் என்பதால். கடைசியில் அவன் ஒருவழியாய் அதை பிடித்து பல ஆயிரம் ஹிந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றினான். சோமநாதர் ஆலயத்தை அவன் கி.பி. 1025 ஆம் ஆண்டு பிடித்ததும் அந்த லிங்கத்தை வியந்து பார்த்தான். பின்னர் அதை அவனே உடைத்தெறிந்து பின் அதனை எடுத்து வர உத்தரவிட்டான்"

    பின்னர் புனரமைக்கப்பட்ட அக்கோவிலை கி.பி. 1296 ஆம் ஆண்டு, சுல்தான் அல்லாவுதின் கில்ஜி அழித்தான். ஆயுதம் இல்லாமல் அதை தடுக்க வந்த 50000 பேர்கள் வாளுக்கு இறையானார்கள். 20 ஆயிரம் பேர் அடிமைகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

    மீண்டும் அக்கோவிலை மஹிபாலா தேவா என்கிற சுதாசம அரசர் கி.பி. 1308ம் ஆண்டு கட்டினார். அதை 1375ம் ஆண்டு மீண்டும் முதலாம் முஜாஃபர் ஷா என்பவன் அழித்தான்.

    மிண்டும் அது புனரமைக்கப்பட்டது. கி.பி 1451 ஆம் ஆண்டு மஹ்முத் பெக்தா என்பவனால் மீண்டும் அழிக்கப்பட்டது.

    பின்னரும் உயிர்பெற்ற அக்கோவிலை, கடைசியாக கி.பி. 1701 ஆம் ஆண்டு ஔரங்கசீப் என்ற கொடுங்கோலனால் மீண்டும் அழிக்கப்பட்டு, அவ்விடத்தில் அக்கோவிலின் தூண்களை உபயோகப்படுத்தி, ஒரு மசூதி எழுப்பப்பட்டது.
    சுதந்திரத்திற்கு பிறகு ஹிந்துக்களின் பெரு முயற்சியால் அக்கோவில் மீண்டும் எழுந்து நிற்கிறது.
     
    1 person likes this.
  5. banujaga

    banujaga Gold IL'ite

    Messages:
    658
    Likes Received:
    356
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Nice info. BTW, where is this temple?
     
  6. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
  7. GaythriV

    GaythriV Platinum IL'ite

    Messages:
    1,365
    Likes Received:
    1,045
    Trophy Points:
    283
    Gender:
    Female
    You are right Littlerose. It is good to 'unardhal' ('to feel') than to chant mandhirams as they should not pronounced wrongly, the meaning itself will get changed.
    Nice sharing. Wonderful topic.

    I have subscribed to Active Darshan in TATA SKY set up box in which daily I have LIVE darshan of Kashi Viswanatha, Somnatheswar, Siddhi vinayak, Siridi Sai Baba, Vaishnavo Devi and many other.
     
  8. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Dear GaythriV,

    Nice to hear from you. I meant it in a different way from what u understand by the word "unardhal"... i didnt mean to feel the manthirams(Slokas), instead, what is explained here above is, the feel itself is the manthiram.... We can only feel God, we cant touch...

    meaning, we see god as jyothi within us, that's the seat of our soul.... we can only feel and see the jyothi, we cant touch physically.... that's the feel.... Got it...

    If a person is luckier enough to get initiated by a self realized guru, he/she will be able to feel it sooner/later as per their karmic level they've....

    that too, if initiated in pupil or in the seat of soul, we get a deep feel in that place, either in the pupil of eyes of in the geocenter of our head if initiated in the seat of soul... if we concentrate in it, we get that feel imediately... tears will flow like falls initially to some level after which go can get within urself..... etc.. etc...

    If i've to explain, it goes on gayu.... Have a nice time.. Bye..
     
  9. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "Unmaiyaana manthiram oLiyile irunthidum
    thanmaiyaana manthiram samaintha roobamaagiye
    venmaiyaana manthiram vilainthu neerathaanathe
    unmaiyaana manthiram thondrume sivayame" -

    Panchaksharam(Namasivaya explanation in Siva Vaakiyam by Siva Vaakiyar)
     

Share This Page