விளக்கை தொடாத விட்டில்கள் இல்லை தென்றலை தழுவாத பூக்கள் இல்லை கனவுகள் காணாத காதல்கள் இல்லை விரிசல் ஏற்படாமல் விதைகள் முளைப்பதில்லை ஆனால் வெளிச்த்தைப் பார்க்காத சூரியனும் அல்லியை அறியாத நிலவும் நானும் நீயும் தானடி. Sandhya
unmayaavae indha kavidha romba azhagaa irukku ka this is the most most loveable kavidhai of yours to me!:thumbsup and this is for you dear
அன்புள்ள சந்தியா, கவிதை ரொம்ப நல்ல இருக்கு. ஆனா நீங்க இதை மொதல்லையே எழுதுனீங்க-ன்னு நெனைக்கறேன். ஏனெனில் உங்கள் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை, என் உள்ளம் கவர்ந்தவை. நான் தவறா எதுவும் சொல்லவில்லை என்றால் தலைப்பும் கூட இதுவேதான், நீயும் நானும் காதலும் என்று எழுதினீர்கள் என நினைக்கிறேன்:hide:. தவறாக எதுவும் சொல்லி இருந்தால் மன்னிக்கவும் :bowdown
hai sandhya unnude kavitai njan englishil type cheyyum,thavarundenkil kandupidi thennale thazhuvatha pookkal ille kanavukal kaanatha kaadalkal ille virizal erppadamal vidaikal muraippadillaiormulaippadillai(i dont get it) aanalvelichathe paarkada suriyanum alliye ariyathe nilavum naanum neeyum thanadi or thandi. pls try to mistake in my tamil sandhya
sorry dear i cant control my laughing here!:biglaugh:biglaugh:biglaugh:biglaugh its like tamil words in malayala film illaikku ille! ille nu kochukaadheenga pa i really had a hearty laugh but 85% you got correctly dear! i laughed for that ille only!:thumbsup
veni... actually i dont know if i had posted it before... yes, but i wrote it some months back in a diary... so when i glanced it today by chance i thought of posting it... i will check back and i am really sorry for this mistake....
Acho Sandhya, naan appadi sollada. Enakkum andha varigal manasila pathinju pochchu. Athai thirumba padikkarathula enakku santhosam thaan. Vera yaaraavathu yethathu solvaangalo-nnu thaan naane sollitten. Naan ungala yethavathu hurt paneerndha I am sorry da.
Please veni dont tell like that..... i wont feel bad and moreover if its my mistake then i have to admit it....