1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நானில்லை நானாக!!!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jun 26, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உனை வேண்டாம்
    என மறுத்தபோது
    என் உடனிருந்தாய் ;

    நீ வேண்டும் நிலை
    நான் அடைந்தபோது
    எனை விட்டுமறைந்தாய் ;

    நான் உன் முகம் கண்ட
    பொழுதுகளில் நீ
    என் நினைவில் இல்லை ;

    உன் நினைவு நெஞ்சில்
    நீக்கமற நின்றபோது
    நீ என் அருகில் இல்லை ;


     
    Last edited: Jun 26, 2010
    Loading...

  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Devapriya,

    Irukkumpodhu arumai therivadhillai..Illaadha podhu thaan arumai theriyum..Kaadhal mattum enna vidhi vilakka?

    "Love failure" kavithai ezhuthi edharkku elloraiyum feel panna vaikareenga? Happy a ezhudhunga pa..
     
  3. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    romba nalla irukku intha vari.. :bowdown
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    deva yaara nenachu ippadi urugi ezhuhara.....:spin

    ana title unakku yetha maathiri thaan irukku....:rotfl:rotfl

    very nice deva....touching lines..:thumbsup
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    hi deva
    ennappa achu unakku.ore sogama eluthiriye.we expect lively kavithaigal from you.super kavithai.nenjil nirkum kavithaigalil idhuvum onru.
     
  6. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    உறவில் உறைந்து பிரிவில் உருகும் மனதின் ரீங்காரம், வார்த்தைகள் இதமாய், அதை படிக்கையில் நெஞ்சு கனமாய்.... அழகாய் சொன்னீர்கள் தேவப்ரியா. உங்கள் கவிதை அருமை
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மறுத்த போது உடன் இருந்த மறவா நெஞ்சம் அழைத்த போது அருகில் இல்லை.
    அவன் நினைவுகள் உன்னுடன் இருக்கையில் நீ தனிமையில்....
    உணர்வாய் உயிராய் வாழ்வாய் அவன் இருக்கும் போது நீ வேறு அவன் வேறு இல்லை....
    பிரியின் ஏக்கத்தை உணர்த்தும் ஆழமான வரிகள்....
     
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    நீ உருகும் நேரம் உன் அருகில் இல்லையென்றால் உன் அன்புக்கு அவன் தகுதியானவன் இல்லை...

    அருமையான வரிகள் தேவா...:thumbsup
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள பிரியா,

    புரியாத பிரியம், பிரிகையில் புரிந்ததை மிக அழகாய், தெளிவாய், சுவையாய், நயமாய் நீ சொன்ன விதம் ரொம்ப நல்லா இருக்கு டா.
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    enakku intha nerathula ungala vitta yaaru irukka veda feel panni solla?:cry:
    aanaa intha failure ennodathu illa veda... nambirunga pls...:)
     

Share This Page