1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நானில்லை இனி......

Discussion in 'Regional Poetry' started by Manjula87, Oct 20, 2011.

  1. Manjula87

    Manjula87 Bronze IL'ite

    Messages:
    103
    Likes Received:
    10
    Trophy Points:
    35
    Gender:
    Female
    சக மனிதர்கள்
    இல்லாமல்
    நிகழ்வுகள்
    இல்லை
    நடக்கின்ற நிகழ்வுகளால்
    மாறிபோகிறது
    நேசம் நமக்குள்
    தொலைந்து விடாதே
    தூரமாகவே இரு
    உன்னை இழக்கவும்
    ஏமாறவும்
    நானில்லை
    இனி......
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தொலையத்தான் வேண்டும்
    உன்னுள்ளே நான்
    பிரிக்க இயலாதபடி
    தொலைந்திடவா???
    எனைத் தொலைத்திடவா...

    அழகு வரிகள்
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உன்னால் ஏமாந்த என் நெஞ்சம்
    துடிக்க மட்டும் தான் மறந்தது!
    நீயும் ஏமாற கண்ட பின்போ
    என் உயிரே அடங்கி போனது!

    அழகான வரிகள் மஞ்சு :thumbsup
     
  4. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    emaara koodadhena thudikkum nenjam... nice one manju
     
  5. Manjula87

    Manjula87 Bronze IL'ite

    Messages:
    103
    Likes Received:
    10
    Trophy Points:
    35
    Gender:
    Female
    Thank u dear............
     
  6. Manjula87

    Manjula87 Bronze IL'ite

    Messages:
    103
    Likes Received:
    10
    Trophy Points:
    35
    Gender:
    Female
    Manamarntha nanrikal.....
     
  7. Manjula87

    Manjula87 Bronze IL'ite

    Messages:
    103
    Likes Received:
    10
    Trophy Points:
    35
    Gender:
    Female
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அழகான வரிகள் மஞ்சு...
     
  9. Manjula87

    Manjula87 Bronze IL'ite

    Messages:
    103
    Likes Received:
    10
    Trophy Points:
    35
    Gender:
    Female
    Thank u dear......
     
  10. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Nice manju... pirivai thanginaalum un izhappai thaanga mudiyaadhu...
     

Share This Page