1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நானாக நான் இல்லையடா...

Discussion in 'Regional Poetry' started by Malar2301, Jun 9, 2011.

  1. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    கண் ஜாடை - என்
    கரம் பற்றி இழுக்கிறது!!


    கால்கள் உத்தரவின்றி - நீ
    இருக்கும் திசை நோக்கி நகர்கிறது!!


    உன் நினைப்புகள் - என்
    மனதை அடக்கி ஆள்கிறது!!


    நானாக நான் இல்லையடா...
    என்னில் உன்னை உணர்ந்தேனடா!!


    என்னில் நான் இல்லையடா
    உன்னுள் என்றோ புகுந்தேனடா!!
     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Nice one Malar. Happy to read it. Please write what happens next :) -rgs
     
  3. omsrisai

    omsrisai IL Hall of Fame

    Messages:
    3,326
    Likes Received:
    2,722
    Trophy Points:
    315
    Gender:
    Female
    Malar...

    So nice one da.....keep rocking..:thumbsup:thumbsup:thumbsup
     
  4. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Malar, sollave illa...:)

    kavidhai is good.........keep rocking!!
     
  5. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    முதலில் வந்து பின்னூட்டம் அளித்ததற்கு மிக்க நன்றி நண்பரே!!
    Next is with your karpanai!!
     
  6. sivshankari

    sivshankari Gold IL'ite

    Messages:
    1,237
    Likes Received:
    93
    Trophy Points:
    103
    Gender:
    Female
    nalla irukku...........:):)
     
  7. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Migavum nandraaga irukku !!
    Suspense thaanga mudiyavillai ma !!
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Malar,

    கூடு விட்டு கூடு பாயும் வித்தை கலக்கல்!! ;-)
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அவர் உள்ளத்துள் புகுந்து நல்லா ஊடு கட்றீங்க மலர் - கெளப்புங்க...
     
  10. sasimukesh

    sasimukesh Senior IL'ite

    Messages:
    219
    Likes Received:
    0
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Hi Malar,
    மலர் மிகவும் நன்றாக இருக்கிறது. நீங்கள் உணர்ந்ததை அவரு(ளு) ம்
    உணர்ந்தாரா (ளா) ?. மொத்தத்தில் நீங்கள் நீங்களாக இல்லை என்பது
    புரிகிறது.
    :)
     

Share This Page