1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நல்ல நிம்மதியான மரணம் அமைய

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Dec 13, 2012.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    காஞ்சி மகாபெரியவா ,ஒரு பக்தருக்கு நற்கதியடைய தினமும் பராயணம் பண்ணச் சொன்ன ஸ்லோகம் இது.

    இந்த ஸ்லோகத்தை தினமும் எல்ல பாராயணமும் முடிந்ததும் சொல்லிப் பிரார்த்தித்தால் நற்கதி அடையலாம் என்ற நம்பிக்கையில் இந்தஸ் ஸ்லோகத்தை சொல்லலாம் .

    அநாயாசேன மரணம்

    விநா தைன்யேன ஜீவனம்

    தேஹிமே க்ருபையா சம்போ

    த்வயி பக்திம் அசஞ்சலாம்

    அர்த்தம் :
    உன்னையே எப்போதும் ஸ்மரணம் செய்துக் கொண்டிருக்கும் உன் பக்தனுக்கு
    சர்வசாதாரணமான ,வறுமை,கஷ்டம் இல்லாமல் மரணம் அமைய உன்னுடைய கிருபையைக் கொடுத்து அருளவும் சம்போ மகாதேவா !
    இந்தஸ் ஸ்லோகத்தில் அவரவர் தங்கள் இஷ்ட தெய்வத்தின் நாமத்தை சம்போவிற்குப் பதிலாக , கிருஷ்ணா ,சாஸ்தா ,முருகா ,ஆஞ்சநேயா என்று மாற்றிக் கொள்ளலாம்.
     
    Loading...

Share This Page