1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்

Discussion in 'Posts in Regional Languages' started by iyerviji, Dec 31, 2010.

  1. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,592
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    எனக்கு ஆங்கிலத்திலேயே சரியாக எழுத வராது, ஆனாலும் எழுதனம்
    என்ற ஆசை இருக்கறதனாலே ஏதோ எழுதுவேன். தமிழ் என்றால் கேட்கவே வேண்டாம் பெரியோர்கள் சொல்றது போல் சுட்டு போட்டாலும் வராது.:bonk ஆனாலும் அது நம் மாத்ரு பாஷை அல்லவா அதனால் அதில் எழுத கத்துக்க இந்த forum ஒரு நல்ல சந்தர்பம்


    இந்த கட்டுரை எழுதுவதே என்ஞாபக மறதிக்கு ஒரு குட்டு குடுக்கிறத்துகு:bonk ஆங்கிலத்தில் Around the Indus Site in 2010எழுதும்போது, காபி மோர்னிங் இல் நட்ஸ், யாமினி, கமலா , வேணி இவர்கள் பெயரை எழுத மறந்து போயிட்டேன், அதுக்காக ரொம்ப வருத்த படுகிறேன். அதை எப்படி சரி கட்டுகிறது என்று யோசித்து கொண்டேன் அப்போது தான் தமிழ் கட்டுரையில் எழுதலாம் என்று ஒரு யோசனை உதித்தது


    இந்துஸ் குடும்பமே பெரிய குடும்பம். அதில் ஒரு குடும்பம் காபி மோர்நிக் குடும்பம்.அதை நான் ஏப்ரல் 2, 2009இல் தொடங்கினேன்.. முதலில் நாங்கள் கொஞ்சம் பேர் தான் இருந்தோம், போக போக நிறைய அன்பர்கள் அதில் சேர்ந்து விட்டார்கள். இப்போது சினிமா ஹிட் ஆகர மாதிரி அதுவும் ஹிட் ஆகி கொண்டு இருக்கு. அதுத்த வர்ஷம் ஏப்ரல் குள் 10000௦௦௦௦ போஸ்ட்ஸ் அதில் இருக்கணம் என்று என்னுடைய ஆசை
    எல்லோருடைய பெயர்களையும் ஆங்கில த்ரியடில் சொல்லி இருக்கேன் . ஆனால் நம் கமலா, வேணி, நட்ஸ், குட்டி யாமினி இவர்களை மறந்து போயிட்டேன். கமலா தினம் வந்து ஒருத்தரையும் விடாது அவர்களுக்கு எல்லோருக்கும் ஏதாவது எழுதுவாள். அவளை எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை. இப்போ அவள் அடுத்த வருஷம் எல்லோர் வீட்டுக்கு போக போகிறாளாம் .அதற்கு என்னுடைய ஆசிகள். வேணி கொஞ்ச நாள் வந்து விட்டு போய் விட்டாள் ஏன் என்றால் தமிழ் கவிதைகள் அவளுடைய பிறந்த வீடு, நட்ஸ் என்னை மன்னித்து கொள்ளுங்கள், நீங்கள் காபி மோர்னிங் இல் வந்தாலே களை கட்டும். எப்படி உங்களை மறந்தேன் என்று தெரியவில்ல. நம் கடை குட்டி யாமினி பரிட்சை இருந்ததனால் அங்கு வர முடியவில்லை, என் தப்பு தான் அவளையும் மறந்து போய்ட்டேன். போன வாட்டி அவளுடைய போஸ்ட்ஸ் நாலே தான் காபி மோர்னிங் போஸ்ட்ஸ் அதிக மாச்சு.

    ஏதாவது தவறாக எழுதி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். ஏனன்றால் என போல் அம்மா மார்களுக்கு கொஞ்சம் அறிவு குறைவு

    எல்லோருக்கும் என புத்தாண்டு வாழ்த்துக்கள் . பதினாறும் பெற்று பேரு வாழ்வு வாழ வேண்டும்.
     
    Loading...

  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அம்மா,

    அங்கே விட்டவர்களை இங்கே மறவாது அவர்களுக்கென தனியே ஒரு தரித் துவங்கி இருக்கிறீர்கள்..இதிலேயே உங்கள் அன்பு நன்று தெரிகிறதே அம்மா. :):)
    நானும் அங்கே CM-இல ஒரு அங்கமாய் இருப்பதில் பெரும் மகிழ்ச்சி. இத்துணை அன்பான நண்பர்கள், அன்னைகள், சகோதரிகள் என்று பெற்றுத்தந்த இந்த பல்கலை கழகத்திற்கும் நன்றி.

    அம்மா உங்களுக்கும் எனது அன்பான புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள் :bowdown
     
  3. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அன்புள்ள விஜி அக்கா
    நீங்கள் பெயரை மறந்ததற்காக ஒரு தனி பதிவையே ஆரம்பித்தது என் மனதை மிகவும் நெருடிவிட்டது!
    உங்களுடைய இந்த் அன்பிற்கு நான் தகுதியுள்ளவள் தானா என்று எனக்கு தெரியவில்லை. உங்கள் மீது எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. பெரியவர் ஆகிய உங்கள் மீது எனக்கும் என்றும் அன்பும் மதிப்பும் தான் உள்ளது. தாங்கள் என்னிடம் ம்ன்னிப்பு கேட்கவே கூடாது!

    என்றும் உங்களுடைய இந்த அன்பு எனக்கு கிடைக்கவேண்டும் என்பதே என் பிரார்தனை!

    அன்புடன்
     
  4. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,592
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Jaya and Kamala

    Thank you for your loving words
     

Share This Page