1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நல்லதொரு குடும்பம் ஐயல் பல்கலை கழகம்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Apr 3, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நல்லதொரு குடும்பம் ஐயல் பல்கலை கழகம்

    குடும்பத்தில்,
    தாயுண்டு, தந்தை உண்டு,
    மகன் உண்டு, மகள் உண்டு,
    பாட்டி உண்டு, தாத்தா உண்டு,
    கணவன் உண்டு, மனைவி உண்டு,
    மாமனார் உண்டு, மாமியார் உண்டு,
    மைத்துனன் உண்டு, மைத்துனி உண்டு,
    இன்னும் பலப் பல உறவு முறைகள் உண்டு,
    கூச்சல் உண்டு, குழப்பம் உண்டு, கலகம் உண்டு,
    தீமை உண்டு, நன்மை உண்டு, துக்கம் உண்டு, இனிமை உண்டு.

    இந்த ஐயல் பல்கலை கழகமும், மிக நல்லதொரு குடும்பம் தான்,
    இங்கு நண்பர்கள் மட்டும் தான் உண்டு, அதனால் இங்கு என்றுமே,
    எப்பவுமே மகிழ்ச்சி மட்டுமே உண்டு, மன நிம்மதி மட்டுமே உண்டு,
    என்றும் நண்பர்களாகவும், கற்கும் மாணவர்களாகவும் இருந்திடுவோம்.
     
    Last edited: Apr 3, 2010
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    உண்மைதான் நண்பரே. தாய், தந்தை, மகன், மகள் என எத்தனை உறவுகள் இருந்தாலும், அவர்களுக்கிடையே இணைக்கும் பாலமாய் உறவு இருக்கிறது. ஆனால், இங்கே கண்ணால் பார்க்காமலே, காதால் குரல் கேட்காமலே, வெறும் கருத்துப் பரிமாற்றங்கள் மூலமாக மட்டுமே இத்துனை அருமையாய், அழகாய், அற்புதமாய், இருக்கும் நம்மவர்களின் உறவு அதுதான் நட்பு.

    வாழ்க நட்பு, வளர்க நட்பு, தொடர்க நட்பு.

    நல்ல கவிதை தந்த நண்பருக்கு ஒரு கூடை நட்பு :gift:giftBow
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    எஸ் நட்ஸ் நாம் என்றும் நண்பர்களே இந்த நட்பின் சுவை என்றுமே திகட்டாதது
     
  4. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Well said Nats.

    Very happy to be part of IL palkalai kazhagam.
    Indha kazhagathil padikka, anubhavam pera, thoughts share panna niraya scope irukku.
    Only jolly thing - no exam in this University.
    Thiramai irundha unga (namba) kitteynthu Awards venumna kooda vaangalam!!!!!!!

    Vazhga IL Valarga IL Kazhagam

    PS: Veniai konjam samadhanapaduthunga nats
    By oversight in my fb to Viji aunty's Maganey unakku nandri
    I missed her name - not deliberately done - she was feeling sad

    Nats she sounds younger than her avtaar kutty ponnu. I can visualise her only as her son's chutti akka and not Amma:biglaugh
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அழகான வரிகளில் அருமையான நட்பைப் பற்றி நட்புடன் நவின்ற
    நடப்பு கவிக்கு என் நன்றி நவிலல்.
    உங்கள் கவிக் குடும்பத்தில் நானும்
    ஓரமாய், ஒரு வரியாய் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி

    இதென்ன நட்பு வாரமா ???????
    ஒரே அதிர்ச்சி அலையாய் வீசுகிறதே !!!!
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ada ada ada.... nats kannan varam kuduthu vitaan pole, ore karuthu mazhai...... summa sonnen.....

    ungal kavithaikku yen Bow
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male

    ஒரு பான சொத்துக்கு ஒரு சோறு பதம்.

    உங்க ஒரு பின்னூட்டம் பதம், இதம், இந்த நட்புக்கு வரப்போற ஒரு கூடை பின்னூட்டங்களில்.

    நன்றி வேணி.
     
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Peyarileye natpai kondirukkum nanbarukku bale.

    natpilakkanathin arumaiyaana vilakkavurai .

    IL palkalai kazhagathil naam ovoruvarum doctorate vaangum naal varavendum. vaazhga nats. valarga natpu.

    ganges
     
  9. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Unmaiye sonneergal natpudan...friendship irukkum idhathil..magizhchithaan.:thumbsup

    sriniketan
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கண்டிப்பாக ராம்ஸ். சுவைக்க சுவைக்க இனித்திடும்.
     

Share This Page