1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"நம்மை" நான் நேசிக்கிறேன்!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 12, 2010.

  1. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    yen pa ellorum ippadi maari poiteenga....:spin
    nats ellothukkum kaaranam neengathaan...:rant
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நட்ஸ் தற்காலிக விடுமுறையில் உள்ளதால் அவர் இடம் காலியாய் உள்ளது ..யார் வேண்டுமானாலும் கவிதையை கையில் எடுக்கலாம் ...கலாம்.....கலாம்....:biglaugh
    கோபம் வேண்டாம்..ஆம்...ஆம் ..ஷாந்தி ஷாந்தி ஷாந்தி :coffee
     
    Last edited: Jun 13, 2010
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    nats..irunthiruntha...first kelvi ithu thaan...yaaru ithu santhi....

    avaru maathiri kavithai ok.....avar polave pengal peyarayum sollanum nu sonnara...:bonk
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சங்கத் தமிழ் காக்க, என் உயிர் போக்க,
    குமுறும் நெஞ்சம் எனும் சங்கம் கண்ட லதா,
    நீரே அதற்குத் தலைவி, எனக்கு நீங்கா தலைவலி - பலர் உமது வழி...
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    நான்
    நீ
    என்ற பேதம் இல்லாமல்....
    நம்மை
    நாம்
    நேசிக்கும் இந்த தருணம்...
    வேண்டுமடி
    எனக்கு
    நம் ஆயுள்வரை.....

    உங்கள் கவிதை படித்து, அதர்க்கான வேணியின் பின்னூடடம் கண்ட பின்னே, என்னால் இந்த கவிதை போஸ்ட் பண்ணாமல் இருக்க முடியவில்லை.... மிகவும் அழகான வரிகள் சரோஜ்
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நமக்குள் நாம்.
    அதுபோல்
    கவிதைக்குள் கவிகள் மலர்வது இங்கு மட்டும்தான் என் நினைக்கிறன்.உங்கள் வரிகள் வெகு அழகு
    நன்றி
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female

    நான் "நானா"க தான் இருந்தேன்
    இந்த கவிதை படிக்கும் வரை

    படித்த பிறகோ அழுகி
    ன்றேன் :cry: சிரிகின்றேன்:rotfl
    எனக்கு பைத்தியம் பிடித்துவிட்ட உண்மையில்.

    "இதை" நான் நேசிக்கிறேன்.
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    பார்த்தியா.
    நீ எப்பவுமே தப்பாவே தான் இருப்ப..தப்பாவேதான் படிப்ப
    எப்பவுமே நீயா இருந்த சரி.OK
    படிக்கும் போது மட்டுமாவது நானாய் மாறு.
    அப்போதான் உன் மரமண்டைக்குப் புரியும்....

    சரி உனக்கு புருஞ்சுதா இல்லையா
    இப்ப நா அதைதான் யோசிக்கிறேன் :crazy
     

Share This Page