1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"நம்மை" நான் நேசிக்கிறேன்!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 12, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நல்ல வேலை நா பொழைச்சேன் எங்க இன்னும் புரியலைன்னு சொல்லிடிவியோன்னு :hide:
    அப்போ நட்ஸ் கவிதை எல்லாம் உனக்கு எப்படி புரியுது....:idontgetit:
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நன்றி நண்பரே
    நீங்க சொன்னதினால் விட்டு விடுகிறேன்.வேறேதும் சொல் கொண்டு உங்களை சோகப்படுத்தாமல்.
    உங்களை நான் காயப் படுத்த விரும்பவில்லை.
    விடுமுறைக்கு பத்திரமாய் ஊர் போய் சேரும் வரை சேதாரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். :)
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    படித்து புரிந்து பின்னூட்டத்துடன் ஒரு எச்சரிக்கை வரியும் கொடுத்ததற்காக நன்றியோ நன்றி :crazy
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நான் எழுதிய வரிகளில் நீங்கள் உங்கள் வரிகளைக் கண்டு, அதனால் மனம் மகிழ்ந்து, கொண்டு வந்து கொடுத்த பாராட்டிற்கு நன்றி.
    உங்கள் வரிகளையும் படிக்க ஆவலாய் உள்ளேன் பதிவு செய்யவும்
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    விசு என்று சொல்லி என்னை சிசுவாக்கிய என் சிநேகிதியே
    என் வரிகள் உங்களைச் சிரமப் படுத்தியதற்கு மன்னிக்கவும் ....கவிதை உலகில் இதெல்லாம் சகஜமப்பா :thumbsup
    நன்றி
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    arumaiyana varigal saroj...
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என்னுள் நீ
    உன்னுள் நான்
    எனக்காய் என்னுள் நீ
    உனக்காய் உனக்குள் நான்
    என்னிலே நீயும்
    உன்னிலே நானும்
    கலந்து கரைந்து ஆன
    நம்மை நானும் நேசிக்கிறேன்
     
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    :wow super...
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பின்னூட்டத்திற்கு நன்றி என் தங்கையே
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உனது
    "நமக்கு நாமே
    நேசம் கொள்வோமே" திட்டத்தில்
    நானும் கரைந்து களைத்து
    நிலைத்து நிற்கிறேன்
    அடுத்து எழுதும் என் வரிகளில்
    உன் சொல்வன்மை அருமையடி என் தோழியே
     

Share This Page