1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"நம்மை" நான் நேசிக்கிறேன்!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 12, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நான் நானாக இருப்பதை விட
    உனக்குள் "நீ"யாக
    வாழ்வதையே யாசிக்கிறேன்

    "நீ"யாக "நான்" இருக்கும் போது
    உறைகிறேன். கரைகிறேன்
    "நீ" "நான்" ஆகிவிட்ட உண்மையில்.
    "நம்மை" நான் நேசிக்கிறேன். [​IMG]
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    என்னப்பா இது நீ நான்னு ஒரே கொழப்புது!:confused2::confused2:
    ஆனா காதல் கவிதைன்னு புரியுது!
    ஒரு வேலை
    கவிதைல பட்டம் வாங்கின நம்ம நட்ஸ் மாதிரி ஆளுங்களுக்கு தான் புரியுமோ??:hide:
    எப்படியோ நம் சரோஜா அக்கா
    கவிதை அருமையாய் தானே இருக்கும்!:thumbsup
     
    Last edited: Jun 12, 2010
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    அச்சச்சோ உனக்கே புரியலேன்னா அப்ப DEVA....[​IMG]
    நான் அவனாகும் போது அவன் நானாவது தானே இயல்பு .உண்மைக் காதல் அதுதானே...
    அப்புறம் நீ நான் இல்லை நாம் தானே.....So "நம்மை" நான் நேசிக்கிறேன்.OK.
    எப்படியோஉனக்கு என் வரிகள் புரியாமல் பிடித்ததில் மகிழ்ச்சி. [​IMG]
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    oh idhu dhaan matterah naenachaen aana oru chinna doubt!
    well done akka!:thumbsup
    deva vandha dhaan iruku comedy !:rotfl:rotfl:rotfl
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    உன்னில் உனை கண்டால் தெளிவு பிறக்கும்
    உன்னில் எனை கண்டால் காதல் சிறக்கும்....

    அருமையான வரிகள்.....
    சரோஜ்...எதுக்கும் nats இடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள்....:hide:
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இப்ப நான் யோசிக்கிறேன்!!!

    நான் அறிந்து எனக்கு பினாமிகள் இல்லை,
    நானும் இதை எழுதவில்லை, யாராயிருக்கும்?

    அட நம்ம சரோஜ்!!! நான் நேசிக்கிறேன்...
    என்னை மாதிரி - ஒரு மாதிரி எழுதுவதை நேசிக்கிறேன்.

    வாழ்க கன்ப்யூஷியஸ்.

    சரோஜ் நான் உங்களை யாசிக்கிறேன் -
    பினாமிக்கு ரைமிங்கா ஏதாவது சொல்ல நினைத்தால்,
    அது உங்களுக்கு அழகல்ல.
     
    Last edited: Jun 12, 2010
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    மத்தவங்களை தலைய பிச்சுக்க வைக்கறதுல உங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா??:rant:rant
     
    Last edited: Jun 12, 2010
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நம்ம ட்ரேட் மார்க் பாபுலர் ஆயிடிச்சு...

    டூ லேட் லதா - நீங்களாவது ஜாக்கிரதையா இருங்க...
     
  9. Elvee

    Elvee Gold IL'ite

    Messages:
    507
    Likes Received:
    104
    Trophy Points:
    115
    Gender:
    Female
    romba nalla iruku. :thumbsup naan post pannalama venama nu yosichitiruntha naan ezhuthina kavithai oda base polave iruku. I am so happy. naan neeyagi atha nama unararuthu romba nalla unarvu. :)
     
  10. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Visu Sir stylelil oru super kavithai Saroj...........
    Konjam purivadharkul kashta patten pa !!!
     

Share This Page