1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நம்மை இணைப்பது

Discussion in 'Regional Poetry' started by psplatha, Feb 28, 2011.

  1. psplatha

    psplatha Gold IL'ite

    Messages:
    822
    Likes Received:
    502
    Trophy Points:
    190
    Gender:
    Female
    நானும் நீயும்
    வேறு வேறு பாதைகளில்
    நான் அதிகாரி
    நீ ஆசிரியை
    நான் கணவன்
    நீ மனைவி
    நம்மை இணைப்பது
    அவ்வப்போது
    நம்மிடையே ஓடும்
    தாம்பத்தியம் எனும் இரயில்...
     
    Loading...

  2. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    ஈருடல் ஓருயிர் அல்லவா!!! Nice One latha!!
     
  3. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Yet another nice one :thumbsup
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இணைப்பு என்றென்றும் இனிதாய் இருக்கட்டும்,
    போகும் இடம் வெகு தூரம் அன்றோ...
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பாதைகள் வேறாக இருப்பினும்
    பயணிகள் நாம் இருவரும்
    பயணிப்போம் தாம்பத்திய (ரசா) சயனத்தில்

    ரசிக்கும் வரிகள் லதா.
     
  6. psplatha

    psplatha Gold IL'ite

    Messages:
    822
    Likes Received:
    502
    Trophy Points:
    190
    Gender:
    Female
    பின்னுட்டத்திற்கு ...
    நன்றி மலர்
    நன்றி ஐஸ்வர்யா
    நன்றி நட்புடன்
    நன்றி சரோஜ்
    __________________
    Pushpalatha
     
  7. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அன்பாய் இனிதே இணைந்ததே
    செல்லட்டும் உங்கள் வாழ்க்கை பயணம்

    வரிகள் நன்று லதா :)
     

Share This Page