1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நம்பர் மாயம்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Apr 7, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நம்பர் மாயம்

    வேண்டியவர் அழைத்தால்,
    தொடங்கிடும் மூச்சு விடாப் பேச்சு,
    அது ஆகிடுது சாங் நம்பர்.

    வேண்டாதவர் அழைத்தால்,
    நின்று விடும் பேச்சு மூச்சு,
    அது ஆகிடுது ராங் நம்பர்.
     
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    super nats sila nerangalil vendiyar azhaiththaalum pechu moochu irukkaathu
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    nats yeppadi .... ippadi..... :bowdown
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    வார்த்தைகளில் ஜாலம் செய்து கவிதை கோலங்கள் வரைவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான் நண்பரே. சாங் நம்பர், ராங் நம்பர், நல்ல ரைமிங் கூட. மிக அழகான கவிதை. உங்கள் கருத்துக்களை என்று ரசிக்கச் செய்யும் வண்ணம் உங்கள் வார்த்தை பிரயோகம் மிகவும் அருமை.
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    kalakkureenga nats pramaadham!!!!!!!!!:thumbsup
     
  6. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Nalla Kavidai, happening in our daily life.
    Thanks Natpudan.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    athuvum correct thaan ram. vayasu appadi. :)
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    athellaam appadi appadi thaan. :)

    thanx Sandhya.
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நன்றி வேணி.

    நா ஒரு சாங் பாடினா அது ராங் ஆயிடும். அதான் எழுதறதோட நிறுத்திட்டேன். :)
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அரிசி மாவத் தானே யாமினி. :rotfl

    நன்றி யாம்ஸ்.
     

Share This Page