1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நன்மரம்

Discussion in 'Regional Poetry' started by periamma, May 19, 2015.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கனி நிறைந்த மரம் நாடி
    வந்த பறவைகள் பல
    கனிகளை உண்டு களித்து
    உறங்கி பறந்து சென்றன
    வேறு மரம் தேடி

    கனி கொடுத்த மரம்
    கண்ணீருடன் தவித்து நின்றது
    மீண்டும் நாம் எப்போது பூத்து குலுங்கி
    காய்த்து கனிகளை அள்ளி தருவோம்
    என்ற கனவுகளுடன் காத்து நின்றது
    பறவைகளின் வரவை எதிர் நோக்கி

    ஏ மரமே உன் காலம் முடிந்து விட்டது
    காலம் முடிந்த பின் கனி தர முடியுமா
    என்றொரு குரல் கேட்டது

    என்னால் கனி தர முடியாது
    என் பட்டு போன இலைகள்
    மீண்டும் ஒரு மரம் உருவாக
    உறுதுணை புரியும் இயற்கை உரமாக
    என்று இறுமாப்புடன் சொல்லி மகிழ்ந்தது


    இதுவும் முன்பு எழுதியதே .
     
    7 people like this.
    Loading...

    Similar Threads
    1. periamma
      Replies:
      6
      Views:
      636
  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிகவும் அருமையான இருக்கிறது
     
  3. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    [​IMG]
    -
    கவிதை அருமை...
     
    1 person likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Thanks Lakshmi
     
    1 person likes this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Thanks sagotharare
     
  6. girvani

    girvani Platinum IL'ite

    Messages:
    1,020
    Likes Received:
    2,914
    Trophy Points:
    283
    Gender:
    Female
    It reminds me think, you have written this from the grand parents or parents with the older kids point of view. Very nice periamma
     
    1 person likes this.
  7. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @periamma,

    Trees are able to help nature/others after its time also.What are we doing during our life time itself.

    பட்டுப்போன மரம் கூட இயற்க்கை உதவுகிறது .நாம் உயிரோடு இருக்கும் பொழுதாவது எதாவது செய்து உள்ளோமா?

    Arumaiyana kavithai
     
    1 person likes this.
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Periamma, Super !!!

    This is what should be the attitude of older generation when they are seen down by the more energetic younger ones..

    Just like "yaanai irundhaalum aayiram pon, irandhaalum aayiram pon ", maram vaazhdhaalum manidharkkum, matra uyirinangalukkum payan, veezhdhaalum mannukku uram ..



    Respects & Regards,

    Pavithra
     
    2 people like this.

Share This Page