1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நண்பர் நட்புடன் பற்றிய சில விவரங்கள் :

Discussion in 'Snippets of Life (Non-Fiction)' started by veni_mohan75, Mar 18, 2010.

  1. monifa13

    monifa13 Bronze IL'ite

    Messages:
    403
    Likes Received:
    35
    Trophy Points:
    48
    Gender:
    Female
    I fully agree with you here Susri. I have few friends who don't believe in God and I never criticize them. I don't think just because a person doesn't believe in God he/she is incomplete.


    monifa.... that's nice to call him Swayambu......:rotfl. But I can't say anything , for he don't believe in God. If we are having the right to believe in God..... he is having right not to believe in God. God have given equal rights for all human beings......... :)
     
  2. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    nice to know about our friend natpudan..venkatachalam is a nice name.veni you have done a good job...
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி,

    நண்பர்களுக்கிடையில் உள்ள நட்பின் மகிமையே மகிமை.

    நட்பினிடையில் தவறா? வராது,
    வரும் சிறு கருத்து வேறுபாடுகளை கவனத்துடன் களைந்து விட்டால்.

    அதுவே என்றும் இனிய நட்புக்கு ஆதாரம்.

    நட்பினை போற்றிய வேணிக்கு மீண்டும் என் உளம் கனிந்த நன்றிகள்.

    கன்னடம் தெரியாது.
    ஆனால் நிறைய கன்னட நண்பர்கள் உண்டு.
    இங்கு GJaya, TubeLight - Lakshmi.
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள k2s ,

    தங்கள் கருத்துக்கள் இந்த நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன தோழி. நட்புடன் அவர்கள் ஒரு சகல கலா வல்லன் என்பதை உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். இந்த நூலின் தலைப்பை, "நண்பர் நட்புடன் பற்றிய எனக்குத் தெரிந்த சில விவரங்கள் " என்று வைத்திருக்க வேண்டும் என காலம் தாழ்ந்து யோசித்தேன்.

    உங்கள் சீனியர் பற்றி மேலும் பல தவல்களை பரிமாறியமைக்கு நன்றிகள் பல உங்களுக்கு.
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Sandya,

    I am glad that i made you happy. Thank you for your kind words friend. Natpudan may not like you calling him Sir :)
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள மல்லிகா,

    தலைப்பை மாற்றுவது பற்றிய எனது சிந்தனையை முன்பே சொல்லிவிட்டேன். நட்புடன் பற்றி எனக்குத் தெரிந்த விவரங்கள் மிகவும் சிலதுதான் என்பது தோழிகளின் கருத்து பரிமாற்றத்தின் போது நன்றாகவே தெரிகிறது. இந்த பின் யோசனைக்கு பயன் தான் இல்லை. ஹூம் (வேறன்ன எனது பெருமூச்சுதான் இது)

    ஆமாம் தோழி நட்பு வேசெஸ் வேணி. இது காலை வாரும் போட்டி அல்ல. கை கொடுக்கும் போட்டி. உன் மேல் நான் கொண்ட நட்பு அதிகமா? இல்லை என் மேல் நீ கொண்ட நட்பு அதிகமா? என்பது போல போட்டி. உங்களுக்கு பிடித்த இனிப்பு என்ன லட்டா??? எனக்கு பிடித்தது மினி ஜிலேபி.

    ஒவ்வொருவருக்கும் ஒரு தனி தன்மை உண்டு. இது போல எண்ணத்தில் உதயமாகும் அத்தனை எண்ணங்களையும் வார்த்தையை வடிக்க நாங்கள் வார்த்தைகளை தேடும் போது, உங்களுக்கு மட்டும் வார்த்தைகள், நான் முன்னே, நீ முன்னே என போட்டி போட்டுக் கொண்டு வருகிறதே...... எனக்கு அதுதான் ஆச்சரியம்.

    தமிழ் தெரியாதவர்களை பற்றி ..... ம்ம்ம் .... என்ன செய்வது தோழி, தமிழ் ஒரு இனிய மொழி, தமிழ் வழி வருகையில் வார்த்தைகளும் நயமாக உள்ளது போல தோன்றுகிறது. இந்த விவரங்களை மொழி பெயர்த்தால் இதில் உள்ள சுவை வராது எனவே எனக்குத் தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன இதில்???

    ஏன் ஓட வேண்டும். என்னிடம் அத்தனை பயம் வேண்டாம் உங்களுக்கு. உங்கள் அருகில் வருகையில் இத்தனை அருமையாக நீங்கள் தரும் பின்னூட்டத்திற்காக ஒரு இனிய முத்தம் தான் தருவேன். அதனால் என்னிடம் இருந்து ஓட வேண்டாம். (ஒரு வேலை அதனால் தான் ஓடி விட்டீர்களோ??? :rotfl:rotfl)
     
  7. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Thank u Veni, for the Mutham (Kaatril varum geetham maadhiri vandha mutham kidaikka petru santhosham).

    What timing naa? As u sent the kisses I recd them here virtually!!

    Read my fb to Kisses - there was a thread by Yams in Poems today.

    Enna coincidence enakkey adhu kidaithuvittathu
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள கங்கா,

    நட்புக்கு இலக்கணம் நட்புடன். நட்புடன் தோழியாகி விட்டதால் இலக்கணம் எனக்கும் கொஞ்சம் கைவரத் தொடங்கி உள்ளதாக வைத்து கொள்வோமா?? நல்ல கருத்து சொல்லி நட்பு வளர நீர் ஊற்றிய கங்கா அவர்களுக்கு எனது நன்றிகள் பல.
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஸ்ரீனி,

    நட்பு என்பது ஒரு இனிய உணர்வு. அதை பரிபூரணமாக உணர்ந்தவருக்கு ஒரு சிறிய அன்பின் வெளிப்பாடுதான் இந்த நூல். அதை ரசித்து நல்ல கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சுசரி,

    தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றிகளும், வணக்கங்களும் தோழி.
     

Share This Page