1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நண்பர்கள் தின வாழ்த்து

Discussion in 'Regional Poetry' started by periamma, Aug 7, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    முகம் அறியா நட்பு
    முகம் மலரச் செய்யும் நட்பு
    அன்பு எனும் மெல்லிய நூல் கொண்டு
    அகத்தை இணைக்கும் நட்பு

    கேலி உண்டு கிண்டல் உண்டு
    வார்த்தை விளையாட்டு உண்டு
    கனத்த இதயங்களின் சுமையை நீக்கும்
    வலிமை கொண்டது இந்த நட்பு வட்டம்

    எங்கோ உருவாகும் நதிகள் பல
    சங்கமமாகும் இடம் சமுத்திரம்
    எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
    இன்று எங்கெங்கோ இருக்கும்
    அனைத்து நண்பர்களும்
    சங்கமமான இடம் இந்த ஐயல் தளம்

    தமிழால் இணைந்தோம்
    தமிழால் உயர்வு பெற்றோம்
    தாயே தமிழே எங்களுக்கு
    நீயே வழிகாட்டி நீயே தெய்வம்

    அனைவருக்கும் நண்பர்தின வாழ்த்துக்கள்
     
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Super'o super @periamma ...

    ingovatrai yaam perave enna thavam seidhom?

    Happy Friendship day to you too
     
    periamma, GoogleGlass and deepthiraj like this.
  3. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Happy friendship day maaa....
    Nice kavithaii:grinning:
    Js-Happy friendship day!!!
     
    jskls and GoogleGlass like this.
  4. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    Super mmaa.

    Yengalayaa solreenga? Irunga killi paarththukkaraen :)

    Vaazhththukal anaivarukkummaa.
     
    jskls and periamma like this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நல்ல கருத்து, கவிதை ! நன்றி , பெரியம்மா ! தங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள் !
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி பவித்ரா
     
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you and wish u the same Radhu :)
     
    deepthiraj likes this.

Share This Page