நட்பு! நான் இறந்த பிறகு என் கல்லறையில் அழுது விடாதே! -நான் எழுந்தாலும் எழுந்து வந்து விடுவேன் உன் கண்ணீரை துடைப்பதற்கு!
நீங்க எழுந்து வருவீங்க.......ஆனா அவங்க மூர்ச்சையாகி விழுந்துடுவாங்களே? :hide: நட்பு....இருந்தாலும் இறந்தாலும் அழ வைப்பதில்லை! உங்கள் கவிதை அழகு.....அருமை! :thumbsup
Thanks dear. Of course Friendhip will never die. It will die only when the there is 31st on a Februaury.