1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நட்புடன் ஒரு சந்திப்பு!

Discussion in 'Regional Poetry' started by yams, Jul 9, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nandri latha akka!:cheers
     
  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear Yams kanna

    Naan thirumbi vantha piragu unnai santhipathu apoorva maaga irukkirathe. kavithai medaiyil ippothu varuvathillaya.

    Natpudanaana santhippu kavithai roopathil , athai padithu magizhnthathil vaarthai varavillai. Arumaiyaaga un unarchigalai velipaduthiyirukkiraai. vaazhga Nats. Valarga natpu.


    ganges
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள கங்கா அம்மா!
    தங்கள் ஆதங்கம் நியாயமானதே! என்ன செய்ய?? என் படிப்பு கடைசி வருடம் ஆதலால் அதிகம் இந்த பக்கம் வர முடியாமல் போகிறது!
    இதில் பகுதி நேர வேலை வேறு அதான் அதை விட்டுவிட்டேன்!உடலும் சீக்கிரமே சோர்வடைந்து விடுவதால்!
    இந்த வாரம் எனக்கு தேர்வு அதன் பிறகு அதிகம் வர முயற்சிகிறேன்!
    கவி ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அம்மா!
    :thumbsup
     

Share This Page