1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

நட்புடன் ஒரு சந்திப்பு!

Discussion in 'Regional Poetry' started by yams, Jul 9, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female

    என்று வரும் இந்த பொன்னாள்? என்று ஏங்கி கிடந்தேன்!
    அது இன்றென்று தெரிந்தவுடன் என்னுள்ளே மாற்றம்
    படபடப்பு! ஆவல்! எல்லாம் சேர்ந்து
    என்னை இம்சித்ததா?? இல்லை அதுவும் ஒரு சுகானுபவமே!
    நிமிடங்கள் கடக்க மறுக்கின்றதே...!
    கடிந்து கொண்டேன் கடிகாரத்தின் மேல்!

    ஒரு வழியாய் என் மேல் இரக்கம் கொண்ட கால தேவன்
    நேரம் காட்ட
    விரைந்து சென்றேன் அவரை காண
    வாசலிலேயே அமைதியாய் நின்றிருந்தார்
    என்னை போலவே நேரத்தை பார்த்தபடி!
    பார்த்ததும் முகம் மலர்ந்தோம் இருவரும்!

    பெண்ணான என்னிடம் ஒதுக்கம் இருந்தாலும்
    கை கொடுத்து பின் என் உற்றவரை
    அணைத்து கொண்டார்!
    உள்ளே சென்று அவர் முகம் காண
    மறைந்து விட்டது
    நான் பேச நினைத்த வார்த்தைகள் அனைத்தும்!
    என்னெனவோ பேசினோம்
    நினைவில்லை!
    ஆனால் பேசவேண்டும் என்ற ஆவல் மட்டும் நிறையவே!

    கஞ்ச பயனாம் காலதேவன்
    நேரத்தை இப்போது மட்டும் விரைந்து செலுத்தினான்!
    பிரிய மனமற்று இருந்தாலும்
    பிரிவு அழைக்க.....
    ஒருவருக்கு ஒருவர் அன்பு பரிசு வழங்கி
    கை அசைத்து அனுப்பி வைத்தேன்!
    கண்களில் நீருடன்!
    பூர்வஜென்ம உறவா?? தெரியவில்லை!
    எனினும் இனிவரும் ஜென்மம் முழுவதும் தேவை
    உன் அன்பான நட்பு!


    நட்புடன் அவர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்! அவரை கண்டு மனம் களித்து வெளி வந்த வரிகள் இவை!
    இதுவே என் வாழ்வின் பொன்னாள்! அவரை கண்டு மகிழ்ந்த நன்னாள்!
     
    Loading...

  2. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Yamini.. romba alagana nadai.. :thumbsup arumaiya solirukeenga unga santhippa.. Lucky is ur friend :)
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,010
    Likes Received:
    1,745
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Mugam, Mugavari theriyaadhavargaludan cyberspace la pazhagi vittu, avargalai neril santhikkum vaaippu amaindhaal eppadi irukkum enbadhai indha kavithai romba azhagaa solgiradhu..Keep it up, Yams!! :thumbsup

    IL la irukkum sila na(n)bargalai naan ORKUT, Blog la kandupiditha podhu, en manam mazhichiyil thulliyadhu..Neril sandhithaal erpadum paravasathai ennaal innum azhagaaga purindhu kolla mudigiradhu..:)
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Thanks ramya! i am only lucky to meet him!:cheers
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    என் உற்சாகம் உணர்ந்து பின்னோட்டம் தந்த தோழிக்கு நன்றிகள்!:bowdown:bowdown
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    நீங்கள் சிந்தித்த வந்த சந்திப்பு, கைகூடியதில் சந்தோசம். அதை நீங்கள் உங்கள் கவி வழி எங்களுடன் பகிர்ந்ததில் மிகுந்த சந்தோசம்.

    பார்த்தறியாத போதும் உங்கள் இடையே இழையோடிய பாசம் உங்கள் வரிகளில் கண்டு, இதழில் புன்னகை, விழிகளிலும் வைர நகை.
     
  7. suria

    suria Silver IL'ite

    Messages:
    840
    Likes Received:
    15
    Trophy Points:
    55
    Gender:
    Female
    suprea sonniga yams, ungal sandhipai!!! arumai, ungal varigal!!:clap
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    dear yams, very happy for you....

    nice lines and beautifully written
     
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    59
    Trophy Points:
    130
    Gender:
    Female
    wow yams u met him...great:)
    unnoda varigal sonnathu un unarvugalai...Bow
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உற்றவருடன் ஒரு உறவான சந்திப்பு நட்புடன்.
    இருக்கும் போது சுகமாய் இருந்த நிமிடங்கள் பிரியும் நேரத்தில் வேம்பாய் கசக்க,வார்த்தைகளால் விவரிக்க முடியாத தருணங்கள் அவை.
    உங்கள் சந்திப்பு தித்திப்பாய் என்று நிலைத்திருக்கும் உங்கள் நினைவுப் பெட்டகத்தில்.
    உள்ளத்தில் தேக்கி வைத்திருந்த மகிழ்ச்சி வெள்ளத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்காய் நன்றி என் தங்கையே.
     

Share This Page