1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நட்புக்காக

Discussion in 'Regional Poetry' started by periamma, Jan 7, 2011.

  1. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    நட்பாய் இருக்க நண்பர்கள்
    அன்பாய் இருக்க அன்னைகள்
    என்று இங்கு இருக்க
    வேற்றுமையை என்றும் தவிர்த்து
    உண்மையான அன்பில்
    திளைத்திருபோம் :)
     
  2. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    தங்களை போன்ற அன்னைகள்..எங்கள் பலமாய் இருக்க குறை என்ன வந்துவிடும் நட்பிற்கு ...
    நன்றி அம்மா தங்கள் வரிகளுக்கு
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்பு வெல்லும் ஜெயா.
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    உண்மை நட்புக்கு என்றும் பங்கம் வராது லதா.
     

Share This Page