1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நட்பின் இயல்பு

Discussion in 'Regional Poetry' started by natpudan, Jun 1, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நட்பின் இயல்பு

    யாசிப்பதற்கு யோசிப்பது கண்டு,
    யோசிக்காமலே யாசிப்பதைத்,
    தருவதே நட்பின் இயல்பு.
     
    Loading...

  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    wow... natpin perumai athuve...
    very nice nats...
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    enna thaththuvam da saami........:rotfl unmaya sollunga neenga kekkamaye unga friend oc la saapadu pottaaru thaana nethu???????

    very nice nats......
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thanks Vaish.
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அப்படி போடுங்க அருவாள
    மூன்றடியில் முத்தாய்ப்பாய் நட்பின் சாராம்சம்
    ரசித்தேன்.அருமை
    இப்பதான் கொஞ்சம் நல்லா மாத்தி யோசிக்க ஆரம்பிச்சு இருக்கீங்க நண்பரே தொடரட்டும்.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    யாசிக்க, யோசிக்கும் நிலையைத்
    தராமல் இருக்கும் நட்பும் உண்டு
    யோசிக்கையில், இந்த மாதிரி
    நட்பை யாசிக்கலாம் தவறில்லை

    நட்பின் இயல்பை அழகாய் உங்கள் இயல்பில் கவியாய் சொன்ன விதம் அருமை ஜே வீ. :thumbsup
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இதென்ன பூவுக்குள் பூகம்பம். உன்னிடம் சற்று எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் போலே??? மலரென்று நினைத்ததில் மதி சற்று வேலை நிறுத்தம் செய்து விட்டது போலும்......
     
    Last edited: Jun 1, 2010
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    thanks priya.

    appdi yaaraavathu irundhaa innum rendu vari saeththu pottruppaenae...:)
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அம்மாடி நான் ரொம்ப பயந்த புள்ள;
    யாராவது மந்திரிச்சு தாயத்து கட்டுங்களேன்.
    தேசிங்கு ராசாவ பத்தி பாடினாலும் பாடினாங்க,
    இப்ப ஒரே அருவாளோட தான் திரியறாங்க ஒரு மார்கமா.

    இப்ப தான் மாத்தி யோசிக்கறேன்னா?
    இதுவரை ஒளறிநேன்னு சொல்றீங்களா?
    காதல் பத்தி எழுதினா, என் வயசு ஞாபகம் வந்திடுதோ?
     
  10. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Natpai patri azhagana kavidai.....
    Thanks Nats.
     

Share This Page