1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நடந்ததும் நடக்காததும்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 29, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நடந்ததும் நடக்காததும்

    ஆடு நடந்தது, மாடு நடந்தது, நானும் நடையாய் நடந்தேன்,
    என்னுடன் கை கோர்த்து நடப்பாய் என எண்ணினேன்,
    நீயும் நடந்தாய், என்னிடமிருந்து அகன்று,
    என் இதயத்தையும் கொண்டு சென்றாய்,
    நான் நடக்கிறேன் இன்று நடை பிணமாக.
     
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நட்ஸ் சூப்பர் ரொம்ப பேரு அப்டிதா நடந்துட்டு இருக்காங்க
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Nats, kaadhal sugam... adhai kaadhali yerkum bozhudhu....

    kaadhal narakam.... adhai kaadhali unaraamal pogaiyil....

    adhai unarthiya ungal kavithaikku:bowdown
    varigal pramaadam....

    Sandhya
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அப்படிதான் நடக்ராங்களா ? இல்லை நடக்குரீங்களா? :)

    நன்றி ராமன்.
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ore peyaril rendu thread.... rendillum naan veveru fb koduthirukkireen..... aha yenakke confuse aayiduthu.....

    Sandhya
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    ஆடும் நடந்தது, மாடும் நடந்தது, நீங்களும் அதனுடனே நடந்தால் அவள் எப்படி உங்களுடன் வருவாள். ஒரு கார் இல்லாட்டி அட்லீஸ்ட் ஒரு பைக் ரெண்டுமே இல்லாட்டி எவ்வளவு தூரம் தான் அவளும் வருவாள். அதுதான் போய் விட்டாள். புதுசா வண்டியோட ட்ரை பண்ணி பாருங்க. எதுக்கும் உங்க மேடம் கிட்ட சொல்லி பாருங்களேன். நல்லதா எதாவது கிடைக்கும். நான் ஐடியா எதாவது கெடைக்கும்ன்னு தான் சொன்னேன். நிஜமா.

    படித்து, ரசிக்க நல்ல கவிதை தந்த நண்பருக்கு நன்றிகள் பல
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    che che antha thalai vali namakku ethukku
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Kaathal kavidhaiya Sandhya rasikkaamal irukka mudiyuma.

    Indha Kaathal padaththula nadichcha heroine is known as Kaadhal Sandhya.

    Indha IL il neenga thaan Kaathal Sandhya. :thumbsup
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    kaathal thaanae naanum confuse aakittaen.

    Sandhya confuse aarathula doubt illai - subkect kaathal aachchae. :)
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male

    அம்மாடி குடும்பத்துல குண்டு வைக்க பாக்ராங்கப்பா.

    குண்டு ஒன்னு வச்சிருக்கேன் - இது தான் உங்களுக்கு புடிச்ச பாட்டோ? :)
     

Share This Page