1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தொழில்நுட்பம்

Discussion in 'Regional Poetry' started by mccian, Feb 23, 2010.

  1. mccian

    mccian New IL'ite

    Messages:
    60
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    [​IMG]
    "செம்பருத்தியா வக்கிறது?
    சிவனக்கு ஆகாதே" - என்ற
    கோயில் கிழவியிடம்
    எப்படி சொல்லி புரிய வைப்பது
    இன்று பிரதோஷத்திற்காக
    பரமசிவனுக்குப்
    பாக்கெட் பாலில்தான்
    அபிஷேகம் நடத்தினோம் என்று

    முத்தாசென் கண்ணா
     
  2. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Nice. Thanks for sharing.
     
  3. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Good one! Keep it up!
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கலா,

    அடுத்த கட்ட தொழில் நுட்ப முன்னேற்றம்:

    சிவனுக்கு உகந்தது - செல் போனில் sms (சிவன் மெசேஜிங் சர்வீஸ்)

    நேரில் வர இயலாதவர்கள், sms மூலம் வேண்டுதலை
    தெரியப்படுத்த மெசேஜ் டு: 12345.....
    (பாலபிஷேகம் ரூபாய் 100, புஷ்ப அபிஷேகம் ரூபாய் 200 )
    என்று வந்தாலும் ஆச்சரியம் இல்லை.
     

Share This Page