1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தொலைந்து போன புன்னகை

Discussion in 'Regional Poetry' started by periamma, Jun 16, 2013.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தொலைத்து விட்ட என் புன்னகையை
    எங்கு சென்று தேடுவேன்
    பசி என்று கேட்கும் முன்
    பால் சோறு கொடுத்தாய்
    என் கண்ணில் நீர் கண்டால்
    கதறி அழுது விடுவாய்
    ஆடை ஆபரணங்கள்
    அளவின்றி அள்ளி கொடுத்தாய்
    என் வலியை உன்னுள் ஈர்த்துக்கொண்ட
    என் உயிர் தாயே எங்கே சென்றாய்
    என் வலி பகிர ஆளின்றி
    தவிக்கிறேன் என் அன்னையே
    வேதனையை புதைத்து விட்டேன் உள்ளத்திலே
    புன்னகையை படர விட்டேன் என் உதட்டினிலே
    போலி புன்னகையை படர விட்டேன் என் உதட்டினிலே
     
    4 people like this.
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் வரிகளில் உருக்கம் நிறைந்திருக்கிறது பெரியம்மா.
    சற்றே வருத்தம் தருவதாகவும் படுகிறது எனக்கு.
    இழந்ததை மீண்டும் பெறவியலாதே!
    பகிர்ந்ததற்கு நன்றி. -rgs
     
    1 person likes this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Rgs

    நன்றி .இழந்ததை பெற முடியாததால்அவர்களை நினைத்து பார்த்து அமைதி அடைகிறோம்..
     
  4. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma..
    touching lines..
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Thanks Suganyarangasam
     

Share This Page