1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தொடுவது தொடுகையில் தொடு

Discussion in 'Regional Poetry' started by natpudan, Jul 28, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தொடுவது தொடுகையில் தொடு



    நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது....

    ஏங்க நீங்க தொடுவது என் கன்னம் இல்லேங்க,
    குக்கர் - சுடத்தான் செய்யும் கைய எடுங்க....

    மனதிற்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது....

    ஏங்க நீங்க தடவுவது என் கன்னம் இல்லேங்க,
    உங்க கன்னம் - இதுக்கு தான் ரெகுலரா ஷேவ் பன்னுங்கன்றது....

    தொடுவது தொடுகையில் தொடு,
    தொடக் கூடாததை தொடுகையில் ஏற்படும் வடு.....
     
  2. suria

    suria Silver IL'ite

    Messages:
    840
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Female
    :biglaugh:biglaugh:biglaughen nats varathuku oru dhadavai,shave panna kudadha..!!!
    nice one..:thumbsup
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    :rotfl
    Kadaisi varile sonneengale..adhu dhan correct Natpudan.

    sriniketan
     
  4. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    achacho ! enne thatthuvam. Anubhavam persugirathunnu ninaikkiren. Super Nats.


    ganges
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ithu ellaam chitra ka comments thaana.....:)
     
  6. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    naan onnum sollala natpudan.. Solla vendiyadha nanbargellaam sollitaanga..:)
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என்ன ஒரு கருத்து !!!!!!!!!!!!!! தெய்வமே நீங்க எங்கையோ போய்டீங்க...:bowdown:bowdown

    ஹே ஜே வீ, எப்படிங்க இப்படி??? முடியல ..... :spin
     
  8. DDC

    DDC Silver IL'ite

    Messages:
    479
    Likes Received:
    39
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Nats,
    ஐயோ விசுவா வள்ளுவரா புரியலையே......கொல்றாங்கப்பா
     

Share This Page