1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தொடரும் பயணம் !!!!!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by latha85, May 21, 2010.

  1. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    நீங்கள் என்னிடம் சொல்லும் ஒவ்வொரு
    இல்லை என்ற வார்த்தைக்கும்.......
    என் எதிர்காலம் என்னை விட்டு
    வெகு தூரம் செல்வதை உணர்கிறேன்!!!!!!
    இருந்தாலும் என் விடாமுயற்சி!!!!
    என் வாழ்கையை மீட்டெடுக்கும்
    என்ற நம்பிக்கையுடன் நான் மீண்டும்
    தொடர்கிறேன்........... என் வேலை
    தேடும் பயணத்தை..............
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Kalakkunga latha ka......
     
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    ithu........... nee un thread la illai nu oru reply koduthaye enakku...appa antha illai ku yusichu ezhuthinathu....

    thanks dear.......
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    super ka...... Yaarum ipdi different-a think panna mudiyathu.... Naan ethukku sonnen? Neenga epdi ipdi..... Wonderful akka....
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    லதா உண்மையிலேயே வேலை தேடுகிறீர்களா?

    இல்லை கவிதை மட்டும் தானா?

    விடா முயற்சிக்கு நல்ல கவிதை.
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    ippothaikku antha velai thedum payanam illai...innum konja naal aagum.......

    nats intha kavithaya epdi,,entha varthaya altrate pannalam nu sollunga pls......

    thanks you nats
     
  7. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    thank you dear......
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அருமையான கவிதை லதா!
    வேலையில்லா திண்டாட்டம் பெருகிய போதும் திறமையானவர்களுக்கு என்று அதற்கேற்ற வேலை வாய்ப்பும் நம் நாட்டில் உண்டு!:thumbsup
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Latha - neenga nallaa thaan yezhuthi irukkeenga.

    Sari naalaikku neenga varumbothu, naa try panni yezhuthi vaikkiraen.
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    லதா - இது என்னுடைய முயற்சி - நீங்கள் கேட்டதால்.
    இதை விட மிக நன்றாகவும் வேறு யாராவது எழுதலாம்.
    ஏன் நீங்களே கூட இதை விட அழகாக எழுத முடியும்.

    தொடரும் பயணம்...

    வேலை இல்லை என,
    கேட்கும் வார்த்தை இல்லாத,
    வரை நான் தேடுவேன் வேலை,
    அதுவே ஆகிடும் என் பிரதான வேலை.
    எதிர்காலம் என் கைகளில் என்ற நம்பிக்கை,
    உணர்வுகளில் உள்ளதனால் விடாமுயற்சியுடன்,
    தொடர்ந்திடுவேன் என் வேலை தேடும் பயணத்தை.
     

Share This Page